ஆண் நண்பரை தன் தொடைக்கு அருகே குத்த வைத்து.. ஆண்ட்ரியா தாறுமாறு கிளாமர் போஸ்..!

நடிகை ஆண்ட்ரியா சென்னையில் இருக்கும் அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

அத்தோடு தன்னுடைய பத்தாவது வயது முதல் யங் இசுடார்சு எனும் குழுவில் பாடி இருக்கிறார். மேலும் கல்லூரியில் மேடை நாடகங்களில் நடித்த இவர் பின்னாடி திரைப்படங்களில் பாடுவதை தொழிலாக செய்தார்.

நடிகை ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா இயக்குனர் கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தில் பாடியதை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு அதிகம் வந்துள்ளது.

அந்த வகையில் இவர் 2005 – ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்ற தமிழ் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து பச்சைக்கிளி முத்துச்சரத்தில் ஆரம்பித்த இவரது திரை பயணம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமான ஒரு இடத்தை பிடிக்க வைத்தது.

இதனை அடுத்து மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஆண் நண்பரை தன் தொடைக்கு அருகே குத்த வைத்து..

இவர் 2005 -ஆம் ஆண்டு அன்னியன் படத்தில் பாடிய கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் ரசிகர்களின் மத்தியில் பேமஸான ஒன்றாக மாறியது.

அது மட்டுமல்லாமல் மதராசபட்டினம் படத்தில் பூக்கள் பூக்கும் என்ற பாடலும் இன்று வரை ரசிகர்களின் மனதில் ஒலிக்கும் பாடல்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களின் மனதை ஈர்க்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு திணற வைப்பார்.

அந்த வகையில் இவர் தற்போது தனது ஆண் நண்பரை தொடை அருகே உட்கார வைத்து தாறுமாறாக கிளாமர் போஸ் தந்திருப்பது பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறிவிட்டார்கள்.

கிளாமரில் தாறுமாறு போஸ்..

ஏற்கனவே காதல் வலையில் விழுந்து அந்த காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து திரையுலக பக்கம் கவனத்தை செலுத்தாமல் இருந்த ஆண்ட்ரியா.

தற்போது மீண்டும் திரைத்துறை பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்த நிலையில் யார் இந்த ஆண் நண்பர் அதுவும் அவர் தொடை அருகே அமர்ந்தது என்று உங்களது கற்பனை குதிரையை நீங்கள் தட்டி விட்டு இருக்கலாம்.

அட.. அந்த ஆண் நண்பர் வேறு யாரும் இல்லை அவர் வளர்க்கக் கூடிய செல்லப்பிராணி தான். இந்த படத்தில் அந்த செல்லப்பிராணியோடு பிங்க் நிற ஓவர் கோட்டை அணிந்து தொடை அழகும் முழுமையாக காட்டியிருக்கும் லுக்கை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள்.

இதனை அடுத்து என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா என்ற பாடல் வரிகளை பாடி அவரை பங்கமாக கலாய்த்து இருப்பதோடு முன்னழகும் சற்று கூடுதலாக தெரிகிறது.

எனவே அந்த பகுதியை ஜூம் செய்து பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால்  புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து அவர்களையும் லைக் போட சொல்லி விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version