கேமரா இன்னும் ஒரே ஒரு நூல் கீழ போயிருந்தா.. மானமே போயிருக்கும்.. ஆண்ட்ரியா துள்ளல் கிளாமர்..!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்து தற்போது பிரபல நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கி வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா.

ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆண்ட்ரியா தன்னுடைய 10 வயதில் இருந்தே பாடல்களை பாடி வருகிறார்.

பாடகியாக ஆண்ட்ரியா:

வெஸ்டர்ன் பாடல்களை பாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல கிடைக்கத் துவங்கியது .

முதன்முதலில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடல் பாடிய ஆண்ட்ரியாவுக்கு தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து வந்தது.

சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமார் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திலிருந்து ஓரளவுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். அதன் பிறகு பிரபலமான இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.

ஆண்ட்ரியா நடித்த படங்கள்:

அந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து மங்காத்தா , ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

மேலும், வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை என்ற இடத்தில் தக்க வைத்தார்.

நடிகை ஆண்ட்ரியா படங்களில் நடித்துக் கொண்டு பின்னணி பாடகியாகவும் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடி பிரபலமாக இருந்து வருகிறார்.

2005 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த பாடல்களான கண்ணும் கண்ணும் நோக்கியா, யாரடி நீ மோகினி, ஓ பேபி ஹே பேபி, மதராசபட்டினம் திரைப்படத்தின் பூக்கள் பூக்கும் நேரம் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியது ஆண்ட்ரியா தான்.

சூப்பர் ஹிட் பாடல்கள்:

அத்துடன் சிம்புவின் வானம் படத்தில் “நோ மணி நோ ஹனி” பாடலையும் ஆண்ட்ரியா தான் பாடினார். சிறந்த பாடகியாக மட்டுமல்லாது சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனால் மக்களின் மனதை கவர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படும் ஆன்ட்ரியா தனது ஒல்லி பெல்லி அழகை வைத்துக்கொண்டு அவ்வப்போது கவர்ச்சி காட்டியும் நெட்டிசன்களை கவர்ந்திழுப்பார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் முழுக்க வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மேடையில் கச்சேரியில் தாறுமாறு கிளாமர்:

ஆம், மேடை கச்சேரியில் பாடல் பாடிய போது படுமோசமான கிளாமரான ஆடை அணிந்து கவர்ச்சியை தூக்கலாக காட்டி புகைப்படங்களை ஆங்கில் ஆங்கில் ஆக படம் பிடித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவ.. “கேமரா இன்னும் ஒரு இன்ச் இறங்கியிருந்தால் அம்மணியின் மானம் போயிருக்கும் என நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகிறார்கள்.

ஆண்ட்ரியாவின் இந்த துள்ளலான கிளாமருக்கு எல்லோரும் எதுக்கு தப்பான கமண்ட்ஸ் செய்து விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version