“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – தீயாய் பரவும் ஆண்ட்ரியா-வின் புகைப்படங்கள்..! – புலம்பும் ரசிகர்கள்..!

மேடைக் கச்சேரி ஒன்றில் மைக் பிடித்து பாடல் பாடும் ஆண்ட்ரியா-வின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்ட் வேற அந்த போகுதே.. என்று இரட்டை அர்த்தத்தில் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. தன்னுடைய அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பை பெற்றார்.

முதன்முதலில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர் தற்போது பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி உள்ளார்.

சினிமாவில் என்னதான் பிஸியாக வலம் வந்தாலும் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த லைவ் கான்செர்ட் ஒன்றில் பாடல் பாடிய இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் இரட்டை அர்த்த வசனங்கள் பொதிந்த மீம்களை பறக்கவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …