பொட்டு துணி இல்லாமல் நடிகை ஆண்ட்ரியா.. இணையத்தில் கசிந்த காட்சிகள்.. தீயாய் பரவும் வீடியோ..!

ஆங்கிலோ -இந்தியன் பெண்ணான நடிகை ஆண்ட்ரியா சரளமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசக்கூடியவர்.

இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் பாடகியாக மற்றும் பின்னணி குரல் கொடுப்பவராக அறிமுகமாகி,

அதன் பின்னர் இவர் நல்ல அழகு கவர்ச்சியான தோற்றம் கொண்டிருந்ததால் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் இவருக்கு தேடி வந்தது.

பாடகி to ஹீரோயின்:

இவர் பல்வேறு படங்களுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை பாடியிருக்கிறார். முதலில் இவரது திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த அந்நியன் திரைப்படத்தில்,

கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலின் மூலம் தான் இவர் பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு பல்வேறு படங்களில் சூப்பர் ஹிட் பாடங்களுக்கு பாடி வந்த இவர்,

கண்ட நாள் முதல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.

அளவுக்கு அவர் சிறப்பான நடிப்பு வெளிப்படுத்தினார் தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்பரூபம், அரண்மனை, தரமணி,

துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வட சென்னை, மாஸ்டர் ,அரண்மனை 3உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்து வந்தார்.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா:

இதனிடையே மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வந்தார் ஆண்ட்ரியா. இப்படத்தில் சைக்கோ படத்தை மிரட்டிய வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி நடித்துள்ளார்.

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் முருகானந்தம் இப்படத்தினை தயாரிக்கிறார்.

இதனிடையே ஆண்ட்ரியா பிசாசு படத்தில் ஆடை இன்றி நடித்திருந்தார் என்று தகவல்கள் வெளியான இதனை நடிகை ஆண்ட்ரியாவும் இயக்குனர் மிஷினும் உறுதிப்படுத்தி இருந்தார்கள்.

பின்னர் இந்த படத்தில் இருந்து இந்த காட்சி நீக்கப்பட்டதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்திருந்தார்.

இதனை அறிந்த ரசிகர்கள் நீங்கள் மட்டும் பார்த்துவிட்டு டெலிட் செய்து விட்டீர்கள் பார்த்தீர்களா,

நிர்வாணமாக ஆண்ட்ரியாவை பார்த்த மிஷ்கின்:

என்று மிஷ்கினிடம் செல்லமாக சண்டை போட்டனர். இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது பிசாசு படத்தில் ஆண்ட்ரியா நடித்த காட்சி என்று ஒரு வீடியோ காட்சி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இது நிஜமாகவே பிசாசு படத்தின் காட்சி தானா அல்லது A.I தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டதா என்ற குழப்பம் நீடிக்கிறது.

ஆனாலும் இந்த வீடியோ காட்சிகள் நேற்று மாலை முதல் இணைய பக்கங்களில் தீயாக பரவி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version