காதலர் தினமும் அதுவுமாக.. இப்படியா..? – சிங்கிள் பசங்களை ஹேப்பி ஆக்கிய ஆண்ட்ரியா..!

பிரபல நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய தொடையழகு பளிச்சுன்னு தெரியுமா மூலமாக குட்டியான உடை அணிந்து கொண்டு கடற்கரையில் நின்றபடி கடலின் அழகை ரசிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆனால் ரசிகர்கள் கடலின் அளவோடு சேர்த்து நடிகை ஆண்ட்ரியாவின் தொடையழகையும் ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நடிகையாக அடையாளப்படுத்திக் கொண்டார் நடிகை ஆண்ட்ரியா.

அதன் முன்பு பல்வேறு படங்களில் பின்னணி பணியாற்றி இருக்கிறார் என்றாலும் கூட நடிகையாக பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமானார். இதில் இந்த படத்தில் இவரது அழகைப் பார்த்த ரசிகர்கள் இவரது அழகில் மயங்கிதான் போனார்கள்.

இதனை தொடர்ந்து இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயின் ஆகவும் துணை கதாபாத்திரங்களின் ஒப்பந்தமாகி வந்தார் இடையில் திருமணமான நடிகர் ஒருவருடன் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று இவர் கூறியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

யார் அந்த திருமணமான நடிகர் என்று பலரும் கேள்விக்கு வந்தனர் அப்படி கேள்வி எழுப்பும் பொழுது அனைத்து அனைவரின் கண்களும் ஒரு குறிப்பிட்ட நடிகரை நோக்கி திரும்பி இருந்தது அது பெரிய இடத்து வாரிசு நடிகராக இருந்த ஒருவரை நோக்கி தான் இருந்தது.

ஆனால் கடைசிவரை யாரென்று எதனை சொல்லாமல் விட்டுவிட்டார் நடிகை ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எனவே இவர் அவ்வப்போது வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தேக்கு போன்ற தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கும் நடிகை ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்திருக்கின்றது.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஹாப்பி பிளாக் ஹார்ட் டே என்று குறிப்பிட்டு கருப்பு நிறத்தில் குடியேறுந்து கொண்டு காதலர் தினம் மீதான தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். ஏற்கனவே பல்வேறு காதல் தோல்விகளை சந்தித்தவர் என்ற முறையில் ஆண்ட்ரியா அந்த காதலர் தினத்தை புறக்கணிப்பதற்காக கருப்பு உடைகள் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், ஆண்ட்ரியா அக்கா இப்போவும் சிங்கிள் தான்.. என்று சிங்கிள்ஸ் கொண்டாடி வருகின்றனர்.

Summary in English : Andrea Jeremiah’s recent glam photos have taken the internet by storm. Her pictures have become a sensation among her fans and sparked a wave of appreciation for her style and beauty.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version