அம்மாடியோவ்..! பேண்ட்டுக்குள் கட்டைவிரலை விட்டு.. படு சூடான போஸ்..! – அசர வைக்கும் ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பாடகீழாக முதன்முதலாக சினி உலகிற்கு அறிமுகமானார். இவரது பாடல்களை கேட்காத ஆட்களை இல்லை என்ற அளவிற்கு தனது அற்புதமான குரல்வளையின் மூலம் பல இளைஞர்களை கவர்ந்து இழுத்தவர் இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பின் மீதும் அவ்வப்போது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

நடிகை ஆண்ட்ரியா இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2007 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதன்முதலாக பாடகையாக அறிமுகமானார். பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தனது முதல் படத்திலேயே கவர்ச்சிகரமான உடலமைப்பிலும் வசீகரமான பேச்சினாலும் தமிழக இளைஞர்களை கவர்ந்து இழுத்தார் ஆண்ட்ரியா பிறகு ஆயிரத்தில் ஒருவன் என்னும் திரைப்படத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படம் அன்றைய இளைஞர்களிடம் போதிய வரவேற்பு பெறாத படமாக அமைந்தது ஆனால் இந்த படம் இப்போது வரை அனைத்து ரசிகர்களாலும் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது காரணம் அப்போதுள்ள இளைஞர்களுக்கு இந்த படத்தின் கதை அம்சம் புரியவில்லை என்பதை ஆகும்.

மேலும் ஆண்ட்ரியாவிற்கு மங்காத்தா எனும் திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனுடன் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக பட்டி தொட்டி எங்கும் தீயாய் பரவியது இதனை அடுத்து ஆண்ட்ரியாவிற்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படம் வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா பல முன்னணி ஹீரோக்களுடன் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார் மேலும் இவர் தற்சமயம் போதிய வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார் இந்த நிலையில் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகையும் பின்னலகையும் காட்டி இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறார் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது பின்னழகை காட்டி கிரங்கடித்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …