புஷ்பா படத்தில் ஊம்… சொல்றியா மாமா…ஊ… சொல்றியா பாடலில் தனது அஸ்கி குரலால் இளைஞர்களைக் கட்டிப்போட்டவர் தான் ஆண்ட்ரியா.இவர் தற்போது அனல் மேலே பனித்துளி, பிசாசு 2, கா,மாளிகை செல்லக்கூடாது உள்ளிட்ட பல படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.
மேலும் இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் பட தமிழ் பட உலகிற்கு அறிமுகமானார். இவர் மிகச் சிறந்த பின்னணி பாடகியாக இருப்பவர்.
இவர் ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார். இதை அடுத்து இவருக்கு ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி தனது நடிப்பில் மாஸ் காட்டியிருப்பார்.
இதனைத் தொடர்ந்து இவர் மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சகுனி, விஸ்வரூபம், புன்னகை, இங்க என்ன சொல்லுது, அரண்மனை, பூஜை, ஆம்பள, உத்தமவில்லன், துப்பறிவாளன் என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
இவர் இவ்வளவு படங்களில் நடித்தபோதும் நல்ல நடிகை என்ற அந்தஸ்தில் இவருக்குக் கிடைக்கவில்லை. மேலும் பாடகியாக கிடைத்து இருக்கக்கூடிய அங்கீகாரம் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இன்னும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தைப் பார்த்து இவர் உள்ளாடை விளம்பரம் செய்கிறாரா என்று கூட கேட்கும் அளவிற்கு படுக்கையில் கருப்பு நிற பிரா வெளியே தெரியும் அளவுக்கு உடலைத் காட்டி படுத்திருக்கிறார்.
இந்த காட்சியைப் பார்த்த ரசிகர்கள் கண் இமைக்காமல் அதை பார்ப்பதோடு இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு அலைகிறார்கள்.
இப்படி எல்லாம் கூடி ஒருவர் அத்துமீறி தனது கவர்ச்சியை அப்பட்டமாக காட்ட முடியுமா? என்பதை இந்த புகைப்படத்தை பார்த்து தான் மற்ற நடிகைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த புகைப்படத்துடன்.. நான் உனக்காக ரெடியா இருக்கேன்..! நீ.. எனக்காக ரெடியா இருக்கியா..? என்று கேப்ஷன் வைத்து இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் அம்மணி.