இது தொடையா.? இல்ல, வெண்ணிலா ஐஸ்க்ரீமா..? – மறைக்காமல் காட்டி வெறியேத்தும் ஆண்ட்ரியா..!

பிரபல நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக நுழைந்தார். அதன் பிறகு தன்னுடைய அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் இவருக்கு படங்களில் ஹீரோயினாகவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகையாக மாறினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும். நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் வடசென்னை என்ற திரைப்படத்தில் தன்னுடைய அதிரிபுதிரி நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிர வைத்தார்.

மட்டுமல்லாமல் விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் நடிகை ஆண்ட்ரியா அவருக்கு வெற்றியை கொடுத்தது பட வாய்ப்புக்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கூட நடிக்கத் தயார். ஆனால், படத்தின் கதைக்கு அது தேவையானதாக இருக்க வேண்டும்.

படத்தின் கதைக்கு அது வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா கதை தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்பது இவருடைய படங்களை பார்க்கும்போது தெரியும்.

வித்தியாசமான ரசிகர்கள் விரும்பும் படியான கதைகளையே நடிகை ஆண்ட்ரியா தேர்வு செய்து நடித்து வருகிறார். இதுவும் இவர் ஒரு நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு ஒரு காரணமாக கூறலாம்.

சமீபத்தில் திருமணமான நடிகர் ஒருவரை ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு அதில் இருந்து மீண்டு வருகிறேன் என்று கூறி பெரும் பரபரப்பை கிளப்பியது.

மட்டுமில்லாமல் யார் அந்த நடிகர் யார் என்று ரசிகர்களை தேட வைத்தார் நடிகை ஆண்ட்ரியா. அந்த விவகாரத்தில் இதுவரை விடை கிடைத்த பாடு கிடையாது. ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது தன்னுடைய கிளாமர் அப்பீலாக இவர் நம்பக்கூடிய தொடை அழகை பளிச்சென படம் போட்டு காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …