“உள்ளாடை அணியாமல்.. முன்னழகை காட்டி..” – அதிர வைத்த நடிகை ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பின்னணிப் பாடகி இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா. பின்னணி பாடகியான இவர் நடிகர் விக்ரமின் அந்நியன் நடிகர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு நடிகர் தனுஷின் யாரடி மோகினி மற்றும் பல திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன் உள்ளிட்ட படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியிருக்கிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா பிரா அணியாமல் தன்னுடைய முன்னழகு பளிச்சென தெரியும் பலருக்கு வந்திருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை ஏங்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அம்மணி. அந்த வகையில், தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …