கிளாமர் பொம்மை.. கவர்ச்சி இளவரசி.. – குளுகுளு போஸ் கொடுத்து அசறடிக்கும் ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா தமிழில் முன்னணி பாடகி மற்றும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பாடகியாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய ஆண்ட்ரியா நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தார்.

அதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார் ஆண்ட்ரியாவின் கவர்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது அதேபோல அவரது குரலுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல் அஜித் விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஒரு ஐட்டம் பாடலை பாடி ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது பழுப்பு வண்ணத்தில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படியான சில புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கிளாமர் பொம்மை.. சூடேற்றும் கவர்ச்சி இளவரசி.. என அணுவணுவாக வர்ணித்து கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …