பாக்க பாக்க பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. ஃபுல் மீல்ஸ் கிளாமர் விருந்து வைத்த ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா பன்முக திறமை கொண்ட நடிகை. இவர் ஆரம்ப காலத்தில் திரை உலகில் பின்னணி பாடகையாக அறிமுகம் ஆனதை அடுத்த தான் நடிப்பில் களம் இறங்கினார்.

இதையும் படிங்க: விஜய்யின் அரசியல் பிரவேசம்.. வடிவேலு கொடுத்த கிண்டல் பதில்.. கடுப்பில் ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கிய இவர் ஹிந்தி படங்களிலும் நடித்து பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகை ஆண்ட்ரியா..

இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் தனது அற்புதமான குரலில் பாடி இருக்கிறார். இதனை அடுத்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் 2010-ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்த இவர் தனது நடிப்புத் திறனை இந்த படத்தில் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தார்.

இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்த மங்காத்தா திரைப்படத்தில் நடித்த இவர் கமலஹாசன் உடன் விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படத்திலும் நடித்து அசத்தினார்.

புல் மீல்ஸ் கிளாமர் விருந்து..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் திடீர் என்று காதல் வலையில் விழுந்ததை அடுத்து அந்த காதல் பிரேக்கப் ஆன நிலையில் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல், பாடல்கள் பாடுவது போன்றவற்றில் தனது கவனத்தை முழுமையாக செலுத்தி வருகிறார்.

புதிய பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி instagram பக்கத்தில் வகை வகையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் விருந்து வைத்து விடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளதோடு மட்டுமல்லாமல் ஒரு புல் மில்ஸ் விருந்தாக அமைந்துள்ளது என கூறுகிறார்கள்.

திணறும் இளசுகள்..

இந்த புகைப்படத்தில் முன்னழகும் இடையழகும் நேர்த்தியாக தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் இவரது சிரிப்புக்கு அடிமையாகி விட்டார்கள் என கூறலாம்.

மேலும் இவர் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவில் அரபிய குதிரை ஆட்டம் போடுவது போல இடுப்பினை வளைத்து கைகளை தூக்கி ஆரவாரம் செய்திருக்கும் அந்த ஆட்டம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆகிவிட்டது.

கையில் மைக்கோடு சிரித்த சிரிப்பில் பலரையும் ஈர்த்திருக்கும் இவரது வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்கான வீடியோவில் ஒன்றாக மாறிவிட்டது. நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் https://www.instagram.com/p/C4W0pZUvJ4J/ சென்று பார்த்து மகிழலாம்.

இதையும் படிங்க: தன் மய்யத்தை நம்பிய அனைவரின் கன்னத்திலும் அறைந்து விட்டார் கமல்ஹாசன் – போட்டு தாக்கும் கஸ்தூரி

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்க்க பார்க்க பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று கூறி இருப்பதோடு, அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அனைவரும் பார்த்து வருவதோடு வீடியோவிற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version