மைக்ரோ மினி ட்ரெஸ்.. மரத்தடியில் முட்டி போட்டு.. ஆண்ட்ரியா உச்ச கட்ட கிளாமர் போஸ்..!

பாடகியாக தமிழ் சினிமாவிற்கு பாடகியாக அறிமுகமாகி பிறகு நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் பாடகியாகதான் அறிமுகமானார். அந்நியன் திரைப்படத்தில் வரும் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல்தான் ஆண்ட்ரியா பாடிய முதல் பாடல்.

அந்த பாடலுக்கு அப்பொழுது எக்கச்சக்கமான வரவேற்பு இருந்தது ஆண்ட்ரியாவின் தனிப்பட்ட அந்த குரல் வளத்திற்கு அதிக வரவேற்பு இருந்ததன் காரணமாக தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பாடல்களில் எல்லாம் பாடுவதற்கு ஆண்ட்ரியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் வாய்ப்பு:

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு பச்சை கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார் ஆண்ட்ரியா. அதனை தொடர்ந்து அவருக்கு நடிகையாகவும் நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் நடிகை ஆண்ட்ரியாவிற்கும் அனிருத்தீர்க்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு வயது காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக ஒருமுறை அனிருத் ஒரு பேட்டியிலேயே தெரிவித்திருந்தார்.

விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை என்று நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. தரமணி, வடசென்னை மாதிரியான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

பேய் படத்தில் சான்ஸ்:

இது இல்லாமல் அவள் என்கிற ஒரு பேய் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் பேய் படங்களை பொருத்தவரை அது ஆண்டியாவிற்கு நல்ல வெற்றியை கொடுக்கும் படங்களாகவே அமைந்து வருகின்றன.

அரண்மனை திரைப்படமும் சரி அவள் திரைப்படமும் சரி ஆண்ட்ரியாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அரண்மனை 3 திரைப்படத்திலும் இவர் தான் பேயாக நடித்திருப்பார்.

இதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படத்திலும் ஆண்ட்ரியாதான் நடித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படம் ஏதோ காரணத்தினால் இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது. சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே விஜய்க்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆண்ட்ரியாவின் ஆசையாக இருந்தது.

வைரலாகும் புகைப்படங்கள்:

ஆனால் விஜய்யுடன் கதாநாயகியாக நடிக்க முடியவில்லை என்றாலும் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு மாஸ்டர் திரைப்படத்தில் கிடைத்தது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நடித்து வந்து கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா.

இப்பொழுது அவர் பாடல்கள் பாடுவதை விடவும் நடிகையாக நடிப்பது தான் அதிகமாகி வருகிறது. அடிக்கடி ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு பொழுதுபோக்காக கொண்டவர் ஆண்ட்ரியா.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. பெரும்பாலும் ஆண்ட்ரியா அவர் வெளியிடும் புகைப்படங்களில் தொப்பி போட்டிருப்பதை பார்க்க முடியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version