நோ ப்ரா.. வெறும் நகை மட்டும் தான்.. ஆளில்லாத காட்டுக்குள் ஆண்ட்ரியா..! வைரலாகும் போட்டோஸ்..!

குலுங்கி, குலுங்கி வரும் பல்லாக்காய் ரசிகர்களின் மொத்த மனதையும் அப்படியே கட்டி ஈர்த்திருக்கும் ஆண்ட்ரியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து மொத்த இளசுகளையும் கவுத்து போட்டாய் என ரசிகர்கள் புலம்பி இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் பின்னாலில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் சிறந்த நடிகையாகவும் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

நோ ப்ரா.. வெறும் நகை மட்டும் தான்..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. எப்போதும் கிளாமர் லுக்கில் காட்சி அளிக்கக்கூடிய இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறக்கூடிய நிலைக்கு வந்தார்.

மேலும் திரைப்படங்களில் நடிக்கும் போது கிசுகிசுக்கள் எழுந்ததை அடுத்து அதை பற்றி கவலைப்படாமல் இருந்த இவர் காதல் வயப்பட்டு அந்த காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து சில காலம் திரைப்பட பக்கத்தில் தலை காட்டாமல் இருந்திருந்தார்.

இந்நிலையில் அந்த காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்த இவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார். அத்தோடு சமூக வலைதள பக்கங்களில் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக தினுசு தினுசாக உடை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போய் இருக்கும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக மாற்றி இருக்கிறார்கள்.

ஆளில்லாத காட்டுக்குள் ஆண்ட்ரியா..

ஆளில்லா ஆத்தங்கர அதுக்கு இப்ப என்னங்கற என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது ஆளில்லாத காட்டுக்குள் ஆண்ட்ரியா என்ன செய்கிறார் என்று கேட்கக் கூடிய வகையில் திக்கு முக்காட கூடிய நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விட்டிருக்கிறார்.

மேலும் இந்தப் புகைப்படத்தில் நோ ப்ரா வெறும் நகை மட்டும் தான் போட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைக்கக் கூடிய வகையில் முன்னழகை எடுப்பாக காட்டி அனைவரையும் ஜொள்ளு விட வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருக்கும் ரசிகர்கள் ஆளில்லாத காட்டுக்குள் ஆண்ட்ரியாவை பார்த்து பேச வேண்டும் என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

வைரலாகும் போட்டோஸ்..

இதனை அடுத்து இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதை அடுத்து அவர்கள் பெற்ற இன்பத்தை அடைய இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு இவருக்கு புதிய பட வாய்ப்புகளும் வந்து சேரும் என்று சொல்லிவிடுவீர்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version