பொறந்ததுல இருந்தே இப்டியா.. இல்ல, அமாவாச.. பௌர்ணமிக்கு மட்டும் இப்படி மாறிடுவியா..?.. புலம்பும் ரசிகர்கள்..!

ஆத்தாடி இது என்ன ஃபீலு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவரது மேனி அழகை நச்சு என்று அனைவரும் ஜூம் செய்யாமல் பார்க்கும் படி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தங்கள் இதயங்களில் வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது இந்த படங்கள் இணையங்களில் வேகமாக பரவி அதிக அளவு லைக்குகளை பெற்றுள்ளது.

பொறந்ததுல இருந்தே இப்டியா.. இல்ல..

மேலும் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் அனைத்தும் கடற்கரை அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பார்த்ததுமே ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

சினிமா திரையுலகில் பாடகியாக அறிமுகமான இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

இதனை அடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சமூக வலைதளங்களிலும் கூடுதல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மேலும் திரைப்படங்களில் நடிக்கும் போது இசையமைப்பாளர் அனிருத்தோடு கிசுகிசுக்கப்பட்ட இவர் காதல் தோல்வி ஏற்பட்டதை அடுத்து பல ஆண்டுகள் திரைப்படப் பக்கம் தலை வைக்காமல் இருந்தார்.

இதனை அடுத்து அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளி வந்து தற்போது திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருவதோடு திரை பாடல்களையும் பாடுவதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அமாவாச.. பௌர்ணமிக்கு மட்டும் இப்படி மாறிடுவியா..

அந்த வகையில் இவர் தற்போது கடற்கரையில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்த ரசிகர்கள் தங்களது ஆசை அத்துமீறி அதிகரித்து இருப்பதை சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களில் தொடை அழகு இடையழகு முன்னழகும் ஒரு சேர தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் பொறந்ததிலிருந்தே இப்படியா இல்ல அமாவாசை பௌர்ணமிக்கு மட்டும் தான் இப்படி மாறிவிடுவாயா என்று பக்குவமாக கேள்விகளைக் கேட்டிருக்கும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படம் இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

புலம்பும் ரசிகர்கள்..

இது வரை ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரில் அனைவரையும் சொக்குப்பொடி போட்டு மயக்க கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உடனடியாக இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேரும் என்பதை சொல்லாமல் சொல்லுவீர்கள்.

அதனை அடுத்து இவருக்கு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேரும் என்று ரசிகர்கள் உறுதியாக சொல்லி இருப்பதோடு இதுவே இது போல அத்துமீறிய புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை நோகடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாகவும் விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version