இவ்ளோ குட்டியான ப்ராவை எங்கயும் பாத்தது இல்ல.. ஆண்ட்ரியாவை பார்த்து பதறும் நெட்டிசன்ஸ்..!

பன்முகத் திறமையை கொண்ட நடிகை ஆண்ட்ரியா மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் விளங்கியிருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக தான் திரை உலகிற்கு அறிமுகமானார்.

அடுத்த திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து இருக்கிறார்.

நடிகை ஆண்ட்ரியா..

ஆண்ட்ரியா தமிழ் திரைப்படமான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் முதன் முதலாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர் அடுத்து இவருக்கு செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்களின் மனதை கவர்ந்து ஈர்த்தவர். இதனை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கிய இவர் ஒரே ஆண்டில் மூன்று திரைப்படங்களில் அதாவது 2017-ஆம் ஆண்டு தரமணி, துப்பறிவாளன், அவள் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் அசத்தினார்.

இதனை அடுத்து இவரையும் இளம் இசையமைப்பாளர் அனிருத்தையும் இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளி வந்ததோடு மட்டுமல்லாமல் புகை படங்களும் வெளி வந்ததை அடுத்து இவர்களது காதல் பிரேக்கப் ஆகி சிறிது காலம் மன உளைச்சலில் இருந்தார்.

இதனை அடுத்து காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்த இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

குட்டையான ப்ராவை எங்கேயும் பார்த்ததில்லை..

சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருக்கக்கூடிய நடிகை ஆண்ட்ரியா தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஒன்ஸ்மோர் கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு காரணம் முன் அழகை ஜூம் பண்ணாமல் பார்க்கக்கூடிய அளவு குட்டியான ப்ராவை அணிந்து கொண்டு இவர் போஸ் அளித்ததை பார்த்து சரக்கு அடிக்காமலேயே போதை ஏறிவிட்டதாக ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்தாலும் கண்கள் அந்தப் பக்கம் தான் போகிறது என்பதை சொல்லி வருவதோடு ஏற இறங்க இவரது மேனி அழகை பார்த்து காதல் வந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள்.

ஆண்ட்ரியாவை பார்த்து பதறும் நெட்டிசன்ஸ்..

இதனை அடுத்து குட்டை உடையில் முன்னழகு, இடையழகு, பின்னழகு தொடை அழகு என எதையும் மிச்சம் வைக்காமல் மரத்தின் முன் நின்று மேனி அழகை அப்படியே கடை போட்டு காட்டி இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை வேகமாக பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version