மேடையில் திடீரெனே மேலே ஏறிய ஆடை.. தர்ம சங்கடத்தில் ஆண்ட்ரியா.. வைரல் வீடியோ.. விளாசும் ரசிகர்கள்..

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடல் பாடிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய ஆடை திடீரென மேலே எழும்பி விட சுதாரித்துக் கொண்ட அவர் அதனை உடனடியாக கீழே இழுத்து விடக்கூடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா திரைப்படங்களில் நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர்.

திரைப்படங்களில் பாடல்கள் பாடுவது டப்பிங் கொடுப்பது என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது நேரலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இவருடைய கலை நிகழ்ச்சிகளுக்கான தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுதும் பல்வேறு நகரங்களில் இவருடைய இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இசைக்கச்சேரி

அப்படி இசைக்கச்சேரி நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு வரும் நடிகை ஆண்ட்ரியா கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

தன்னுடைய பிரதான கவர்ச்சி அங்கமாக இருக்கக்கூடிய தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை தேடித்தேடி அணிகிறார் நடிகை ஆண்ட்ரியா.

அந்த வகையில், சமீபத்தில் உடலோடு ஒட்டிய குட்டியான உடை ஒன்றை அணிந்து வந்திருந்தார் நடிகை ஆண்ட்ரியா.

ஒரு நூல்ல மிஸ் ஆயிடுச்சு கரடி

அப்பொழுது ரசிகர்களை நோக்கி குனிந்தபடி மைக்கை நீட்டினார். அந்த நேரத்தில் ஆடை இறுக்கமாக இருந்த காரணத்தினால் திடீரென ஆடை மேலே தூக்கி விட்டது.

ஒரு நூல்ல மிஸ் ஆயிடுச்சு கரடி என்று குருஜி சொல்வது போல ஒரு நூலில் நடிக்க ஆண்ட்ரியா சுதாரித்துக் கொண்டு தன்னுடைய ஆடையை இறக்கி விட்டார்.

இல்லையென்றால் விஷயம் விவகாரம் ஆகி இருக்கும். இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

அந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே உள்ள இந்த லிங்கில் https://www.instagram.com/p/C3nal4OL5x1/ சென்று பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version