கொடுத்து வச்ச ஸ்ட்ரா..! – ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ) வின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

Andrea Jeremiah

தமிழில் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகி அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய அழகான வாட்டசாட்டமான தோற்றத்தினாலும் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.

அந்த வகையில், இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

Andrea Jeremiah

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவின் ஆகும் துணை கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

Andrea Jeremiah

தற்போது, இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் இந்த படத்தில் கதையின் தேவை காரணமாக படத்தில் சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்று கூறப்பட்டது.

Andrea Jeremiah

ஆனால் முதலில் இந்த தகவலை ஒப்புக்கொண்ட இயக்குனர் பிறகு படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்பது காரணத்திற்காக அந்த காட்சிகளை நீக்கி விட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Andrea Jeremiah

இந்த படத்தின் வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் மேடையில் பாடல்களை பாடுவதன் மூலமும் கணிசமான வருவாய் பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …