கண்ணாடியில் பின்னழகை காட்டி… இளசுகள் நெஞ்சில் வெடி வைத்த அனிகா சுரேந்திரன்..! – பத்தி எரியுது இன்ஸ்டா..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது ஹீரோயினாக மாறியிருக்கிறார். மலையாளத்தில் புதுமுக நடிகர் ஹீரோவாக நடிக்கும் ஓ மை டார்லிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை அனிகா.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை குழந்தை நட்சத்திரம் என்று பதிந்திருந்த பிம்பத்தை கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இவரை பின் தொடர்ந்து பொழுது நட்சத்திரமாக பிரபலமாகி விட்ட நடிகைகள் பலரும் இப்படியான கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவை நான் மிகவும் நேசிப்பதாகவும் இந்த சினிமா ரசிகர்களுக்கு என்னால் முடிந்த நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பேன் என்றும் கூறுகிறார். இவர் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள படத்தை இவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது. படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் புதிய கவர்ச்சிப் புகைப்படங்கள் எதுவும் வெளியிடாமல் இருந்த அனிகா இன்று தீபாவளி என்ற காரணத்தினால் தன்னுடைய ரசிகர்களின் கண்களை காயப்போட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு பாவாடையை எடுத்துக்கொண்டு தன் பின்னாடி கண்ணாடியை வைத்து தன்னுடைய பின்னழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் படி அமர்ந்து இருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொண்டு வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும், ஒரு பேட்டியில் பேசும்பொழுது நிச்சயமாக அதிக வயது வித்தியாசம் இருக்கக்கூடிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன். என்னுடைய வயதிற்கு ஏற்றார் போல இருக்கும் ஹீரோவாக இருந்தால் தான் நடிப்பேன்.

புதுமுக நடிகராக இருந்தாலும் கூட எனக்கு பிரச்சினை இல்லை. கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே நான் தேர்வு செய்கிறேன். படத்தில் ஹீரோயினாக நடித்தால் போதும் என நான் படங்களை தேர்வு செய்வது கிடையாது.

வரக்கூடிய அனைத்து பட வாய்ப்புகளையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. எனக்கு பிடித்த ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்ப கூடிய கதைகளை மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன்.

ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று நான் எப்பொழுதும் கூற மாட்டேன். ஏனென்றால், சினிமா நம்முடைய பல முகங்களை ரசிகர்களுக்கு காட்டும் எனவே துணை கதாபாத்திரங்கள் வந்தாலும் கூட நிச்சயமாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை அனிகா.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …