பளிங்கு போன்ற தொடை.. குட்டியான பாவாடை.. – இணையத்தை அதிர வைத்த நடிகை அனிகா..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா தமிழ் மற்றும் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது 18 வயதாகும் இவர் ஹீரோயின் ஆகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதற்காக அன்றாடம் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை தெரிக்கவிட்ட வருகிறார். மட்டுமல்லாமல் தன் மீதி இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க படாத பாடுபட்டு வருகிறார் அனிகா.

அடிக்கடி நேர்காணலில் கலந்து கொள்ளும் தன்னை பற்றியும் தன்னுடைய எதிர்கால திட்டங்கள் பற்றியும் விவரிக்கின்றார். மேலும் என்னை குழந்த நட்சத்திரமாக பார்ப்பதை ரசிகர்கள் நிறுத்த வேண்டும்.

அவர்கள் அந்த இமேஜை மறக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்துக் கொண்டிருப்பேன். சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க நான் ஆசைப்படுகிறேன்.

குழந்தை நட்சத்திரமாக என்னுடைய சினிமா வாழ்க்கையில் முடிந்து விடுமோ..? என்ற அச்சம் எனக்கு இருந்தது. ஆனால் தற்போது அச்சம் எனக்கு கிடையாது.

ரசிகர்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நல்ல கதைகளில் நடித்து சினிமாவில் தனி முத்திரை பதிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது என்று கூறுகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் குட்டியான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி வந்திருந்தார். இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …