சிலுக்கு இன்னும் சாகல டாவ்..! – கவர்ச்சி காட்டுவதில் சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் அனிகா சுரேந்திரன்..!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி தமிழில் சில படங்களில் குழந்தைகள் நட்சத்திரமாக இருந்து தற்போது தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள். இவர் கேரள மாநிலம் மாஞ்சேரி என்ற பகுதியில் பிறந்தவர்.

மாஞ்சேரியில் உள்ள நாசரேத் பள்ளி என்ற பள்ளியில் தனது பள்ளிப்பருவ கல்வியை முடித்துவிட்டு அதன் பிறகு கோழிக்கோட்டில் உள்ள தேவகிரி cmi பப்ளிக் ஸ்கூலில் பிளஸ் ஒன் பிளஸ் டூ முடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இவர் குழந்தை பருவமாக இருக்கும் போது சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை என்ற மலையாள திரைப்படத்தில் பாஸ்கோ மகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு காத தொண்டரனும் என்ற மலையாள திரைப்படத்தில் லயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பின்பு அதை ஆண்டு வெளியான 4 பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயராமுடன் நடித்திருந்தார் இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் அவர்களும் நடித்திருந்தார்.

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு ரேஸ் என்ற திரைப்படத்தில் அச்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2012 ஆம் ஆண்டு நமது என்ற மலையாள திரைப்படத்தில் சேதுவின் மகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது போன்ற தொடர்ச்சியாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் முதல் முதலாக தமிழில் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு ஈஷா என்ற கதாபாத்திரத்தில் அஜித் அவர்களின் மகளாக நடித்திருந்தார்.

அதன் பிறகு அதே ஆண்டு பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக மலையாளத்தில் சிவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்திருந்தார் தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்றிருந்தார் இவர்.

அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு ஜெயம் ரவி அவர்களின் நடிப்பில் மிருதன் என்ற படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்திருந்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான கிரேட் பாதர் மற்றும் ஜானி ஜானி எஸ் பாப்பா என்ற மலையாள திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

2019 ஆம் ஆண்டு தமிழில் உச்ச நட்சத்திரமான அஜித்துடன் மீண்டும் மகளாக நடித்த இவர் விசுவாசம் என்ற திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இதிலும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு அதே ஆண்டு வெளியான மாமனிதன் என்ற திரைப்படத்தில் கிறிஸ்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தனக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து தற்போது கதாநாயகியாக களமிறங்கி உள்ள இவர் தெலுங்கில் முட்ட பொம்மா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் மேலும் ஓ மை டார்லிங் என்ற மலையாள திரைப்படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் இவர் நடித்துள்ள கவர்ச்சியான காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …