எல்லாம் பணம் படுத்தும் பாடு..! – ப்ரா கூட போடாமல் அனிகா..! – போதை ஏறுதேன்னு அலறும் ரசிகர்கள்..!

தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் தற்சமயம் ட்ரெண்டிங் குயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் தற்சமயம் இணையத்தில் மிகுந்த வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து இவருக்கு நாள்தோறும் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

அனிகா

நடிகை அனிகா சுரேந்திரன் இவர் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கை பயணத்தை திரைப்படங்களில் தொடங்கினார்.

இதனை அடுத்து தமிழில் முதன் முதலாக என்னை அறிந்தால் என்னும் திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடிக்கும் கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்திருந்தார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் பேராதரவை பெற்றார். அப்படியே நிஜ மகள் போல் தோன்றும் அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விசுவாசம் என்னும் திரைப்படத்திலும் மீண்டும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். இந்த படமும் எமோஷனல் ரீதியாக மாபெரும் வெற்றி படமாக தமிழில் அமைந்தது. இந்த படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்திருந்தார். அவருக்கு மகளாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படமும் மாவீரர் வெற்றி படமாக அமைந்தது.

அனிகா

மேலும் இவர் நானும் ரவுடிதான் எனும் திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்திருந்தார். இந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் நடிகை அனுஷ்கா சுரேந்திரன் நிறைய குறும்படங்களிலும் அவ்வப்போது நடித்து வந்தார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் லவ் ஃபுள்ளி யுவர்ஸ் வேத எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் முதல் முதலாக அறிமுக நாயகி ஆக மலையாளத்தில் நடித்திருந்தார்.

தனது முதல் படத்திலேயே உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய முத்த காட்சிகளில் ஈடுபட்டிருந்த அனிகா சுரேந்திரனின் நிறைய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக தொடங்கின. இதனை பார்த்த அனைவரும் ஆரம்பத்தில் மிகவும் அதிர்ச்சி குல்லாயினர். அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரனா இப்படி என்று வியந்து பார்க்கும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் மொத்த காட்சியில் ஈடுபட்டிருந்தார்.

அனிகா

பிறகு அனிகா சுரேந்திரன் அனைவரிடமும் அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார், நான் திரைப்படங்களில் என்ன கதாபாத்திரம் தேவையோ அதற்கு ஏற்றார் போல் நடிக்கும் நடிகை. எனவே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று எல்லாம் நீங்கள் சொல்லத் தேவையில்லை. என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இது எல்லாமே நடிப்புதான் ஆகவே நீங்கள் எதுவும் தப்பாக நினைக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார்.

இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். அம்மணிக்கு வயசு ஏற ஏற தனது கட்டழகும் ஏறிக் கொண்டே தான் போகிறது, தனது முன்னழகு முன்பு இருந்ததை விட சற்று பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருப்பதனால் நிறைய இளைஞர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

அனிகா

மேலும் இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை அப்பட்டமாக காட்டி அனைவரையும் கவர்ச்சி வலையில் மூழ்கடித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …