ரசிகர்களை மயக்கும் அனிகா..! ஒரு முடிவோட தான் இருக்காங்க போல.. அதுக்குன்னு இப்படியா..?

அஜித்தின் ரீல் மகள் என்று அழைக்கப்பட்ட அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரைஉலகில் அறிமுகம் ஆனவர். இவர் தமிழில் என்னை அறிந்தால் என்ற படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த மூலம் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தல அஜித்தின் விசுவாசம் படத்திலும் நடிக்க கூடிய  வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பையும் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது வளர்ந்து பெரியவர் ஆன நிலையில் ஹீரோயினியாக வலம் வர ஆசைப்பட்டிருக்கிறார்.

ரசிகர்களை மயக்கும் அனிகா..

ஹீரோயினியாக மாறுவதற்காக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வரும் அனிகா தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஹீரோயினியாக நடிக்க உள்ளார்.

மேலும் இவர் PT சார் என்ற படத்தில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். மலையாள சினிமா துறையில் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த அனிகா தமிழில் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளி வந்த படங்களில் நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

குறிப்பாக இவர் தல அஜித்தின் மகளாக நடித்த விசுவாசம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கண்கலங்க வைத்ததின் மூலம் அனைவரும் இவரை குட்டி நயன்தாரா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

இவர் ஹீரோயினியாக நடித்த புட்டபொம்மா என்ற படத்தில் நடித்ததை அடுத்து மலையாளத்தில் ஹீரோயினியாக ஒ மை டார்லிங் என்ற படத்தில் நடித்தார்.

ஒரு முடிவோடு தான் இருக்காங்க போல..

இந்த படம் வெளிவருவதற்கு முன்பே வெளி வந்த ட்ரைய்லரில் ஓவர் கிளாமரில் நடித்ததாக பலரும் பல்வேறு கருத்துக்களை முன் வைத்திருந்தார்கள். அது மட்டுமல்லாமல் படம் திரைக்கு வந்த பிறகு படத்தில் அனிதாவை பார்த்து அஜித்தின் ரீல் மகளா? என்று ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து போனார்கள்.

மேலும் அனிகா கூடுதல் கவர்ச்சியை காட்டுகின்ற இந்த திரைப்படமானது அவருக்கு பெரிய அளவு வெற்றியை தரவில்லை என்றாலும் தற்போது சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

அத்துடன் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது இயக்கி நடித்து வரும் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் ரோலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் மூலம் தனக்கு அதிக பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் எடுக்கக்கூடிய இவர் இதனைத் தொடர்ந்து தனக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வர வாய்ப்புள்ளது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அதுக்குன்னு இப்படியா?..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்து கூடுதல் கிளாமரில் ஜொலித்திருக்கும் அனிதாவை புதிய பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்படியா? புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுற்றலை விட்டிருக்கிறார்.

பார்க்கும்போதே மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் இவரது ஒவ்வொரு புகைப்படங்களும் உள்ளதால் ஒரு முடிவோடு தான் இருக்காங்க போல என்ற வார்த்தையை ரசிகர்கள் போட்டு புகைப்படங்களில் மூழ்கி தங்களை மறந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படம் இணையங்களில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது என்று சொல்லலாம்.

இதற்குக் காரணம் முன் அழகை எடுப்பாக காட்டி கண்களை மூடியவாறு பிரிஹேரில் இடுப்பில் ஒரு கை வைத்து ரசிகர்களின் மனதில் அது போன்ற ஆசையை ஏற்படுத்தக் கூடிய வகையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களால் இணையமே அதிர்ந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version