“நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல..” – ஸ்லீவ்லெஸ் உடையில்.. இணையத்தை கொதிக்க வைத்த அனிகா..!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க படாத பாடுபட்டு வந்த இவர் அதனை உடைத்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

நான் இப்போதும் குழந்தை நட்சத்திரம் கிடையாது விரல் சூப்பும் பாப்பா கிடையாது என்று சினிமா ஹீரோயின்களை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை சுக்கு சுக்காக உடைத்து எறிந்து இருக்கிறார்.

அதன் பயனாக ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் புதுமுக நடிகர் வருவார் ஹீரோவாக நடித்த ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அனிகா.

இந்த படத்திலும் காட்சிகள் நடித்த ரசிகர்களை கிளாமரான காட்சி என்பதை தாண்டி கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருந்த இவருடைய புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தன.

அப்படியான புகைப்படங்கள் சிலவற்றை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம் அடுத்தடுத்து நடப்பில் தன்னுடைய அடுத்தடுத்த பரிமாணத்துக்கு சென்று வரும் இவர் முன்னணி கதாநாயகிகளை இன்றும் அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam