“செர்ரி பேபி..” – இடுப்பை காட்டி இளசுகளை வளைச்சு போட்ட நடிகை அனிகா..! – வைரல் போட்டோஸ்..!

ரசிகர்களால் குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை அனிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா அடுத்ததாக ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள வாசுவின் கர்ப்பிணிகள் என்ற திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாசுவின் கர்ப்பிணிகள் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளர் அனிகா என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த வாசுவின் கர்ப்பிணிகள் படத்தின் போஸ்டரில் பிக்பாஸ் வனிதா அனிகா நடிகை சீதா உள்ளிட்ட நான்கு பெண்கள் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த இந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா வயிற்றில் குழந்தையா.? என்று ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள்.

குழந்தை நட்சத்திரமாக ஜெயித்து விட்ட நடிகை அனிகா ஹீரோயினாக ஜெயிப்பாரா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

அடிக்கடி வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது டீசர்ட் சகிதமாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …