தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா நடிகர் அஜித்தின் மகளாக விசுவாசம் படத்திலும், என்னை அறிந்தால் படத்திலும் நடித்திருந்தார்.
இப்போது நன்கு வளர்ந்த ஹீரோயின்களுக்கு இணையாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் ஹீரோயினாகவும் ஆசையோடு இருப்பதாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். அனிகா தன்னுடைய வயதுக்கு ஏற்றவாறு இல்லாமல் கதாநாயகிகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து எல்லைமீறி போட்டோஷூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கிறார்.
லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெற்றுள்ள இவர் தற்போது முதன் முறையாக தொப்புள் தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றன.