“ஜிலேபி பேபி..” – கவர்ச்சி உடையில் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அனிகா..!

இளம் நடிகை அனிகா வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாகவே இவரை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சமீபத்தில் தான் ஹீரோயினாக நடித்திருந்த முதல் திரைப்படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சிகளில் நடித்து அதிர வைத்திருக்கிறார் நடிகை அனிகா.

இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது படத்தின் கதைக்கு இந்த காட்சி தேவைப்பட்டது. அதனால்தான் நடித்த இந்த காட்சியை படத்தோடு பார்க்க வேண்டும் அப்போதுதான் இந்த காட்சியின் உடைய முக்கியத்துவம் ரசிகர்களுக்கு புரியும் வெறுமனே இந்த காட்சியை பார்த்தால் மோசமாக தெரியலாம்.

ஆனால் படத்திற்கு இது தேவையான காட்சி என்று கூறியிருந்தார். தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இருக்கும் இவர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

அப்படி கலந்து கொள்ளும் பொழுது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு மேடைகளில் தோன்றுமடி அனிதாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

அவற்றை நம்முடைய தளத்திலும் பார்த்து வருகிறோம் இந்நிலையில் படுகிளாமரான உடை அணிந்து கொண்டு கவர்ச்சி ராணியாக காட்சி அளிக்கும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் முன்னணி ஹீரோயின்களை எல்லாம் ஓரங்கட்டிட்டிங்க என்று அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Summary in English : Social media users have been captivated by the latest glamorous photos of actress Anikha. The pictures, which feature the young star in a variety of fashionable poses, have quickly become viral on social media platforms.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam