தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை அனிகா சமீபகாலமாக இணைய பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனை நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. அந்த அளவுக்கு, படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அம்மணி.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைப்பதற்கு படாதபாடுபட்டு தற்போது அதனை உடைத்து விட்டார் என்றே கூறலாம்.
பொதுவாக குழந்தை நட்சத்திரமாக பிரபலமான நடிகைகளை ஹீரோயினாக கவர்ச்சியாக பார்ப்பதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் தயங்குவார்கள். அந்த தயக்கத்தை தன்னுடைய கவர்ச்சியின் மூலம் உடைத்திருக்கிறார் நடிகை அனிகா என்று கூறலாம்.
அதன் பயனாக சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில், மலையாளத்தில் உருவாகி வெளியான ஓ மை டார்லிங் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடிக்கும் மனதில் இருக்கும் இவர் நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற ஒரு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் குணச்சித்திர வேடங்களை சேர்க்கக்கூடிய கதாபாத்திரங்கள் என எதுவாக இருந்தாலும் நடிப்பேன் என்று கூறுகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.