தல அஜித்தின் ரீல் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் அடிக்கக்கூடிய லூட்டிகளுக்கு எல்லையே இல்லையா என்று கேட்கக் கூடிய அளவு வயதுக்கு மீறிய முதிர்ச்சியை ஒவ்வொரு முறையும் காட்டி வருகிறார்.
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கக்கூடிய அளவுதான் இவர் வெளியிடக்கூடிய போட்டோக்களின் தரம் உள்ளது. சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வெளியிடுகின்ற புகைப்படத்தால் பல சர்ச்சைகள் கிளம்பி விடுகிறது.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவர் பால் போன்ற மேனிஅழகை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறுகிறத்து விட்டார்கள்.
18 வயதை நிரம்பிய இவர் வித விதமான கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார் என்று கூறலாம். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அனிகா கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் தந்தை மகளுக்கு இடையே இருக்கின்ற பாசத்தை பக்குவமாக தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியதால் தான் அஜித்தின் ரீல் மகள் என்ற அடை மொழியை பெற்றார்.
இதனை அடுத்த பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்த்தது. அந்த வரிசையில் மீண்டும் நயன்தாராவின் மகளாக விசுவாசம் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் டச் செய்து விட்டார்.
தற்போது தனது பால் வண்ணத் தொடை பக்குவமாக தெரியக்கூடிய வகையில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்களுக்கு அதிக அளவு லைக்களை பெற்றதோடு மேலும் இளைஞர்களால் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி குறும்படமான மா மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட வெப் சீரியஸான குயின் போன்றவற்றில் நடித்து தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மலையாளம் மற்றும் தமிழோடு நின்றுவிடாமல் தெலுங்கிலும் நடித்து பெயரை பெற்றிருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் ஹீரோ இனியாக நடித்திருக்க கூடிய இவரது படம் விரைவில் வெளிவர உள்ளது.