அனிகா.. என்னமா இதெல்லாம்..படு மோசமான லிப்லாக்.. படுக்கையறை காட்சியில் அனிகா சுரேந்திரன்.. ரசிகர்கள் ஷாக்..!

2004 ஆம் ஆண்டு 27 – ஆம் தேதி பிறந்த அனிகா சுரேந்திரன் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனதை அடுத்து இவரை பேபி அனிகா என்ற பெயரில் அன்போடு அழைத்தார்கள். மேலும் குழந்தை நட்சத்திரமாக அனிகா சீரும் சிறப்புமாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் பணியாற்றி இருக்கக்கூடிய இவர் 2015-ஆம் ஆண்டு வெளி வந்த என்னை அறிந்தால் என்ற படத்திலும் 2019-ஆம் ஆண்டு வெளி வந்த விசுவாசம் என்ற படத்தில் அஜித்துக்கு ரீல் மகளாக நடித்து ஃபேமஸானார்.

நடிகை அனிகா சுரேந்திரன்..

இதனை அடுத்து வளர்ந்த நிலையில் புட்டபொம்மா திரைப்படத்தில் 2023- ஆம் ஆண்டு கதாநாயகியாக களம் இறங்கிய அனிதா சுரேந்திரன் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வண்ண வண்ண உடை அணிந்து ரசிகர்களை திணற விடுவார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் அனிதா சுரேந்திரன் 2019-ஆம் ஆண்டு குயின் என்ற தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரானது எம்எக்ஸ் பிளேயர் இல் வெளிவந்தது.

தற்போது திரை உலகில் அதிகளவு போட்டிகள் நிகழ்வதால் தங்களை தக்க வைத்துக் கொள்ள வளர்ந்து வரும் ஹீரோயினிகள் கடுமையான உழைப்பினை போட வேண்டி உள்ளது.

அந்த வகையில் கவர்ச்சியை மூலதனமாக கட்டாயம் போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இவரை போன்ற இளம் நடிகைகள் தற்போது எல்லை மீறிய கிளாமரில் நடிக்க தயாராகி வருகிறார்கள்.

லிப் லாக்கை படுமோசமாக..

இந்நிலையில் சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்து வரக்கூடிய காட்சிகளிலும் நடிக்க தயாராகி விட்டார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே வயதுக்கு மீறிய கவர்ச்சியை வெளிப்படுத்தி வரும் அனிகா சுரேந்திரன் இதுபோன்ற கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்கள் மத்தியில் ரகளை செய்வதோடு மட்டுமல்லாமல் தற்போது ஒரு படி அதிகமாக சினிமாவிலும் கிளாமரை வெளிப்படுத்த தயாராகிவிட்டார்.

படுக்கை அறை காட்சிகள் அனிகா..

அப்படி படத்தில் கிளாமர் காட்டி நடிக்கும் போது தான் மீண்டும் புதிய பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து படங்களில் தங்களை நிலை நிறுத்த முடியும் என்பதில் பல நடிகைகளுக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

அந்த வகையில் நடிகை அனிகா சுரேந்திரன் தான் ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே படுக்கையறை மற்றும் லிப்லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

 தற்போது புதிய வெப்சைட் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கக்கூடிய அனிகா அந்த வெப் சீரிஸிலும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் தன் மீது குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் இருப்பது தான் என்று பல்வேறு பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார்.அத்துடன் தன் மீது இருக்கக்கூடிய குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைப்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரான காட்சிகள் நடித்த தயாராக இருக்கிறார்.

மேலும் நடிகை அனிகா சுரேந்திரன் அவரை இந்த வெப்சைட் கிளாமரான காட்சிகள் காட்ட முடிவு செய்திருக்கிறது பட குழு என்று கூறுகிறார்கள். இது 2024 தீபாவளி அன்று இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் எந்த வெப் காட்சிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் தற்போதைய தயாராகி வருவதோடு அந்த காட்சிகளை பார்த்த ஆவலோடு காத்திருப்பதாக சொல்லி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version