நான் ஒன்னும் விரல் சூப்புற பாப்பா இல்ல.. ஹாட் குயினு..! – அசர வைக்கும் அனிகா ஹாட் போஸ்..!

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சோட்டா மும்பை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் அதனை தொடர்ந்து தமிழில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு நானும் ரவுடிதான் விசுவாசம் மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த அனிகா சுரேந்திரன் தற்போது திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து வருகிறார்.

தமிழில் தற்போது PT சார் மற்றும் வாசுவின் கர்ப்பிணிகள் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அனிகா சுரேந்திரன் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் மற்றும் ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து அதிர வைத்திருந்தார். காதலருடன் சேர்ந்து கொண்டு பப்பில் நைட் பார்டியில் மது அருந்துவது, படுக்கையறை காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சிகள் என ஏகத்துக்கும் கிளாமர் காட்டி நடித்திருந்த நடிகை அனிகாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

மறுபக்கம் குழந்தை நட்சத்திரமாக நேற்று வரை பார்த்துக் கொண்டிருந்த நடிகை திடீரென இப்படியான காட்சிகளில் நடிப்பதாக என ரசிகர்கள் பலரும் தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், நான் ஒன்றும் விரல் சூப்பும் பாப்பா கிடையாது, கிளாமர் குயினு என்று சொல்வது போல இணைய பக்கங்களில் தொடர்ச்சியாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதன் மூலம் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருப்பதை நடிகை உறுதிப்படுத்துகிறார் அம்மணி. இந்நிலையில், தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இவருடைய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்து வருகின்றது.

கிளாமரில் தாராளம் காட்டுவதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன என கூறப்படுகிறது. அதேசமயம் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஒரு எந்த ஒரு ஆசையும் இல்லாமல் ஹீரோயினாக நடித்தால் போதும் ஆனால் வயது குறைவான ஹீரோகளுடன் மட்டுமே நடிப்பது என்ற முடிவிலும் இருக்கிறாராம் அனிகா சுரேந்திரன்.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தற்போதைக்கு இவருடைய புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …