அச்சச்சோ.. இப்படியா ஓபனா மார்*** மேல் பண்ணுவீங்க? அனிகா சுரேந்திரன் அத பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..

2004-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பிறந்த அனிகா சுரேந்திரன் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானதை அடுத்து இவரை அனைவரும் பேபி அனிகா என்று அன்போடு அழைத்தார்கள்.

இதைத் தொடர்ந்து இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றியதை அடுத்து இவருக்கு ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தற்போது மூன்று மொழிகளிலுமே தன்னை முன்னிலை நாயகியாக மாற்றிக்கொள்ள கடுமையான முயற்சியை செய்து வருகிறார்.

நடிகை அனிகா சுரேந்திரன்..

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக சத்தியம் அந்திகாட் எழுதிய இயக்கிய 2010-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள குடும்ப நாடகத் திரைப்படமான கதா தொடருன்னு என்பதில் நடித்தார்.

இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்த தமிழ் திரையுலகம் இவருக்கு தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க கூடிய வாய்ப்பை கொடுத்தது. அந்த வகையில் 2015-ஆம் ஆண்டு என்னை அறிந்தால் என்ற படத்திலும் 2019-ஆம் ஆண்டு விசுவாசம் படத்திலும் தல அஜித்துக்கு குழந்தையாக நடித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தான் ரசிகர்கள் அனைவரும் இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். மேலும் தெலுங்கு திரைப்படமான புட்ட பொம்மா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார், இதை அடுத்து திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிக்க பல்வேறு வகையான முயற்சிகளை செய்து வருகிறார்.

அச்சச்சோ.. இப்படியா ஓபனா மார்*** மேல் பண்ணுவீங்க?

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய அனிகா சுரேந்திரன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அச்சச்சோ இப்படியா ஓபனா மார்புக்கு மேல ஹார்ட்டை பறக்க விடுவீங்க என்று கேட்கக் கூடிய வகையில் Instagram பக்கத்தில் இவரது இதயத்திற்கு மேல் ஓர் இதயம் பறந்து செல்லக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

 

இதைப் பார்த்து அசந்து போய் இருக்கும் ரசிகர்கள் அட இப்படி எல்லாம் புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் மனதை உங்கள் பக்கம் இழுப்பீர்கள் என்று சொல்லி இருப்பதோடு இதுவரை யாரும் இது போன்ற இதயத்தை பறக்க விட்டு புகைப்படத்தை வெளியிடவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் கேசுவல் சட்டை அணிந்து ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கும் அனிதா இதயத்தை பறக்கவிட்டு ஒவ்வொரு இதயத்தையும் கவர்ந்திருக்கிறார்.

அத பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இத பார்த்த உடனே பக்குனு ஆயிடுச்சு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று ஆளுக்கு ஒரு பக்கம் புலம்பி வருவதோடு மட்டுமல்லாமல் இவர் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

எப்படி பார்த்தாலும் சமூக வலைத்தளத்தில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்களை ஒரு வழி செய்து விடுகிறீர்கள் என்று அனிகாவிடம் பேசி வரும் ரசிகர்கள் அனைவரும் எப்படி இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட உங்களுக்கு எண்ணம் வந்தது என்பதை கேள்வியாக வைத்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் கண்டிப்பாக வந்து சேர கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு ஹார்ட்டை பறக்க விட்டு எங்களின் ஹார்ட் பீட்டை எகிர வைத்திருக்கும் அனிகா சுரேந்தருக்கு என்ன வேண்டும் என்று சொன்னால் அதை வினை நாழியில் கொண்டு வந்து சேர்ப்பதாக கவிஞர்களைப் போல பிதற்றி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version