மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் படங்களில் ஹீரோயினியாக நடித்தவர்தான் அனிகா. அட சின்ன பெண்ணாக இருந்த இவர் இப்படி வளர்ந்து தல தலவென ரசிகர்களை தள்ளாட வைத்து விட்டார் என்று கேட்கக்கூடிய அளவிற்கு தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் அவரது வளர்ச்சியும், முதிர்ச்சியும் தெரிகிறது.
இவ்வளவு சின்ன வயதில் இப்படிப்பட்ட போட்டோஸ் தேவையா என்று கேட்கத் தூண்டும் வகையில் ஒவ்வொரு போட்டோவிலும் கிளாமர் ரசம் சொட்டச் சொட்ட உள்ளது.
தமிழ் திரை உலகில் இவர் கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருப்பார் .இந்த படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அனைவரும் அன்போடு அழைத்து வந்தார்கள்.
இதனை அடுத்து மீண்டும் விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் மிருதன், மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது 18 வயது பருவம் மொட்டான அனிகா சுரேந்தர் தனது சக நடிகைகளைப் போலவே உடைகளை அணிந்து வெளியிடக்கூடிய சமூக வலைத்தள போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
அந்த அளவு தனது மேனி அழகை காட்ட கூடிய புகைப்படங்களால் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்துக் கொண்டு இவர் வெளியிடுகின்ற புகைப்படத்தை இளசுகள் அதிகம் பார்த்து லைக்ஸ்சை குவித்து விடுவார்கள்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய க்யூட்டான கவுனில் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.
இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் இவரது புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதால் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு அவர் சிரிப்புக்கு அடிமையாகி விட்டார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் இது போன்ற புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதால் இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று கூறலாம்.