பிஞ்சுலையே பழுத்துடுச்சு… உச்ச கட்ட கவர்ச்சி.. மேலாடையின்றி அனிகா..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

சினிமாவை பொறுத்தவரை அதில் நடிகராக இருந்தாலும் நடிகையாக இருந்தாலும் தொடர்ந்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைதான் மக்கள் மத்தியில் அவர்களை பிரபலமாக வைத்துக் கொள்ளும் என்று கூறலாம்.

உதாரணத்திற்கு நடிகர் கவின் அவரது முதல் திரைப்படத்தில் இருந்து நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதால்தான்  ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெற்று இருக்கிறார்.

எனவே கதை தேர்ந்தெடுப்பது என்பது திரைப்படங்களில் முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஆனால் கதை தேர்ந்தெடுப்பதில் ஏற்கனவே சில பிரச்சினைகளை சந்தித்தவர்தான் நடிகை அனிதா சுரேந்திரன்.

மலையாளத்தில் எண்ட்ரி:

அனிகா சுரேந்திரன் மலையாள சினிமாவில் குழந்தை பாத்திரமாக நிறைய திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவர். தமிழில் முதன்முதலாக இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன்.

அந்த திரைப்படம் முதலே அவருக்கு தமிழில் வரவேற்புகள் கிடைக்க தொடங்கியது. அதற்குப் பிறகு மிருதன் திரைப்படத்திலும் அனிகா சுரேந்திரன் நடித்திருந்தார். இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கி வெளியான குயின் என்கிற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் அனிகா நடித்திருந்தார்.

அது அவருக்கு இன்னமும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது தொடர்ந்து விசுவாசம், மாமனிதன் போன்ற திரைப்படங்களில் எல்லாம் அனிகா நடித்து வந்தார். அதன் பிறகு கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை அனிகாவிற்கு வந்தது.

கதாநாயகியாக முதல் படம்:

அதனை தொடர்ந்து புட்ட பொம்மா என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகு அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் அவருக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 2023 இல் இவரது நடிப்பில் ஓ மை டார்லிங் என்கிற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிக கவர்ச்சியுடனும் அதிக முத்த காட்சி கொண்ட படமாகவும் இருந்தது. அனிகா சுரேந்திரன் எடுத்தவுடனே இப்படியான ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்தது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை இழந்தது மட்டுமின்றி எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றார். அதற்கு பிறகு தற்சமயம் நடித்த பி டி சார் திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

ஆனால் திரும்பவும் அவர் கொஞ்சம் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அனிகா சுரேந்திரன் ஹாலிவுட்டில் ஒரு படத்தில் வாய்ப்புகளைப் பெற்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது .அதில் ஒரு காட்சியில் மேலாடை இன்றி நடிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறாராம் அனிகா சுரேந்திரன். ஏனெனில் ஹாலிவுட்டில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயம் கிடையாது என்பதால் அப்படி நடிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அனிகா கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version