வயசுக்கு மீறுன கவர்ச்சி.. 19 வயசுல இப்படியா..? உள் நீச்சல் குளத்தில் அனிகா வேற லெவல் கிளாமர் போஸ்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் மிகப்பெரிய நட்சத்திர ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்த நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக மீனா, நடிகை ஷாலினி , ஷாமிலி உள்ளிட்ட நடிகைகளை உதாரணத்திற்காக சொல்லலாம்.

குழந்தை நட்சத்திர நடிகைகள்:

அந்த லிஸ்டில் இடத்தை பிடித்தவர் தான் அனிகா சுரேந்திரன். கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகையான அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. முதல் முதலில் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

இப்படத்தில் அஜித் மற்றும் திரிஷாவின் மகளாக அனிகா சுரேந்திரன் நடித்திருந்தது பெருவாரியான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டியும் நடித்திருப்பார். படத்தின் மூலம் அனிகா சுரேந்திரனுக்கு ஒரு நல்ல அறிமுகமும் அடையாளமும் கிடைத்தது.

அனிகா சுரேந்திரன்:

அந்த படம் கொடுத்த அடையாளத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் அஜித்தின் மகளாக 2015 ஆம் ஆண்டு வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அனிகா சுரேந்திரன் தொடர்ச்சியாக அஜித்தின் திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் அந்த படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இதனால் அஜித்தின் மகள் அனிகா என்று ரசிகர்கள் பேசும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். அந்த படத்திற்காக அவருக்கு விருதுகளும் கொடுத்து கவுரவிக்கப்பட்டது.

இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு மொழியிலும் மலையாளம் மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் அனிகா:

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அனிகா சுரேந்திரன் ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அனிகாவுக்கு 19 வயது தான் ஆகிறது என்றாலும் தாறுமாறான கவர்ச்சியை காட்டி கிட்டத்தட்ட 25 வயது ஹீரோயினுக்கு ஈடாக அவர் கிளாமரை காட்டி கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

இப்படியான நேரத்தில் தான் அவர் ஹீரோயின் ஆக ஆக வேண்டும் என்ற ஒரு ஆசையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க மலையாள சினிமாவில் வெளிவந்த ஓ மை டார்லிங் திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் உள்ளிட்டவற்றில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

நீச்சல் குளத்தில் டூ பீஸ் கவர்ச்சி:

இதனால் அனிகா சுரேந்திரன் மீதான ஒரு நல்ல எண்ணங்கள் போய்விட்டதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்ததோடு பிஞ்சிலே பழுத்த பழம் என அவரை விமர்சிக்கவும் தொடங்கினார்கள்.

ஆனால் அது எல்லாம் காதில் கூட போட்டுக் கொள்ளாமல் தன் இஷ்டத்துக்கும் இருந்து வரும் அனிகா சுரேந்திரன் நீச்சல் குளத்தில் இறங்கி குத்த வச்சு உட்கார்ந்த படி பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் கிறுகிறுக்க வைத்து விட்டார்.

டூ பீஸ் உடையில் அனிகா சுரேந்திரன் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை ஜூம் செய்து எக்கத்தப்பாக ரசித்து வர்ணித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam