பிஞ்சுலையே பழுத்துடுச்சு..! ஆண் நண்பருடன் படு நெருக்கமாக நடிகை அனிகா சுரேந்திரன்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். முதன்முதலாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நிறைய திரைப்படங்களில் இவர் நடித்தார்.

அதற்கு பிறகுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்:

அதன் பிறகு என்னை அறிந்தால் திரைப்படத்தில் இவருக்கு குழந்தை நட்சத்திரமாக வாய்ப்பு கிடைத்தது. அஜித் நடித்த இந்த திரைப்படம் அப்பொழுது பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அனிகா சுரேந்திரனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

தொடர்ந்து தமிழில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து வந்தார். விசுவாசம் திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாகதான் நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன்.

இதனை தொடர்ந்து பலரும் அனிகா சுரேந்திரனை அஜித்தின் நிஜ மகள் என்று நினைத்து வந்தனர். அவர் பிற்காலங்களில் மாடர்ன் புகைப்படங்களை வெளியிடும்போதெல்லாம் அஜித்தின் மகளே இப்படி செய்யலாமா என்றெல்லாம் பேசி வந்தனர் நெட்டிசன்கள்.

கதாநாயகியாக நடிப்பு:

இந்த நிலையில் தற்சமயம் வளர்ந்து வரும் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். அவர் நடித்த ஓ மை டார்லிங் என்கிற திரைப்படம் பெரிதாக சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாக இருந்தது.

முதல் திரைப்படத்திலேயே அதிக கவர்ச்சியுடன் நடித்திருந்தார் அனுகா சுரேந்திரன். இந்த படம் குறித்து பலரும் எதிர்மறையான விமர்சனங்களை செய்து வந்தனர். அதனை தொடர்ந்து அது தவறு என்று புரிந்து கொண்ட அனிகா சுரேந்திரன் அதற்குப் பிறகு நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார்.

சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வெளியான பிடி சார் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அனிகா அங்கு அவரது நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது அதில் ஆண் நண்பர்களுடன் அவர் நெருங்கி இருப்பதை பார்க்கும் நெட்டிசன்கள் அதை விமர்சனம் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version