ப்பா.. பார்வையாலே கொல்றாலே.. சூட்டை கிளப்பும் அனிகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்பொழுது ஹீரோயின் ரேஞ்சுக்கு செழிப்பாக வளர்ந்து தன்னுடைய சினிமா பயணத்தை ஹீரோயினாக தொடர முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்.

அதற்கு அடித்தளமிடும் வகையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். எனக்கு 18 வயது ஆகிவிட்டது சினிமாவில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கின்றது.

என்னுடைய எண்ணம் முழுக்க சினிமாதான் நிறைந்திருக்கின்றது சினிமாவில் நிறைய செய்ய வேண்டும். நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசை எல்லோரைப் போலவும் எனக்கும் உள்ளது என்று கூறுகிறார் அம்மணி.

இவரை குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு இவர் கவர்ச்சி உடையில் புகைப் படங்களை வெளியிடுவதை பார்த்த பார்க்க சங்கோஜமாக இருப்பதாக பல இடங்களில் பதிவு செய்துள்ளனர்.

இப்படியான கருத்துக்களுக்கு.. நான் ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது.. விரல் சூப்பும் பாப்பா கிடையாது என்று தடாலடியாக பதிலளித்தார் அனிகா. என் மீது சின்ன பொண்ணு என்ற பிம்பம் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு இடையூறாக இருக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறிகிறார் அம்மணி.

இனிமேல் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று எண்ணத்தில் இருக்கிறார் போல தெரிகின்றது. தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எம்புட்டு அழகு என்று புலம்பி தவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …