லோ நெக் உடையில்.. வெள்ளை உடம்பை காட்டி.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள அனிகா..! – அலறும் இளசுகள்..!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகைகள் கிடுகிடுவென வளர்ந்து குமரிப் பெண்கள் ஆகி விடுவது வாடிக்கை. அவர்கள் வேகமாக வளருகிறார்களா..? அல்லது நாம் மெதுவாக வளருகிறோமா..? என்று கூட சில நேரங்களில் நமக்கு சந்தேகம் தோன்றும்.

அப்படி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது வளர்ந்து இளம் குமரியாக காட்சியளிக்கும் நடிகை அனிகா தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு தயாராகி வருகின்றார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் நடிகை அனிகா.

அதை தொடர்ந்து விஸ்வாசம் திரைப்படத்தில் நடிக்க அஜீத்துக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக ஆழப்பதிந்து விட்டார் அம்மணி.

அதனைதொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் குயின் என்ற வெப்சீரிஸிலும் நடித்திருந்தார். திரைப்படங்கள் குறும்படங்கள் வெப்சீரிஸ் என எந்த பக்கம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஏற்றுக் கொண்டு கல்லா கட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நடிகை அணிகா தற்போது சமீபகாலமாக சினிமா ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் போது இவர் தற்போது லோநெக் உடையணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி நின்று இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …