நயன்தாரா எல்லாம் ஓரமா போயிடு.. அழகில் அசத்தும் அனிகா சுரேந்திரன்..! உருகி ஊத்தும் ரசிகர்கள் நெஞ்சு..!

2004-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பிறந்த அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் வலம் வந்தவர். இதனை அடுத்து இவரை அனைவரும் பேபி அனிகா என்று அழைத்திருக்கிறார்கள்.

பேபி அனிகா 2010-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள மொழி குடும்ப திரைப்படத்தில் நடித்ததை இதனை அடுத்து அனிகாவிற்கு 13-வது தேசிய ஏசியநெட் திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்தது.

நடிகை அனிகா சுரேந்திரன்..

மலையாளத்தை அடுத்து தமிழ் தெலுங்கு மொழிகளில் பணியாற்றி இருக்கக்கூடிய இவருக்கு பதினைந்தில் என்னை அறிந்தால் மற்றும் 2019-ல் விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது எந்த படத்தில் தல அஜித்தின் ரீல் மகளாக நடித்திருக்கிறார்.

பொது வளர்ந்து இருக்கும் நடிகை அனிகா சுரேந்திரன் புட்ட பொம்மா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் வெற்றொடர்களில் நடித்திருக்க கூடிய இவர் 2019 ஆம் ஆண்டு எம் எக்ஸ் பிளேயரில் வெளிவந்த குயின் என்ற வலைத்தொடரில் நடித்திருக்கிறார்.

நயன்தாரா எல்லாம் ஓரமா போயிடுங்க..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப உள்ளது என்று சொல்லலாம் இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் உயர்ந்த புகைப்படத்திற்கு அடிகளை போட்டு இருப்பதோடு நயன்தாரா எல்லாம் ஓரமாப் போயிடுங்க என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் அழகில் அசித்து அசத்து இருக்கும் அனிகா சுரேந்திரன் நேர்த்தியான முறையில் காட்சியளித்திருப்பதோடு வித்தியாசமான சிகை அலங்காரத்தை செய்திருப்பதை ரசிகர்கள் பங்கமாய் கலாய்த்து இருக்கிறார்கள்.

மாடர்ன் ரதியே உன்ன பிக்கப் பண்ணிக்கவா என்ற பாடல்களை பாடி உருகி ஊத்தும் ரசிகர்களால் மாறிவிட்டார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களில் டீசன்டான லுக்கில் காட்சியளித்திருக்கிறார்.

உருகி ஊத்தும் ரசிகர்கள் நெஞ்சு..

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் இரவு உறக்கத்தை தொலைத்துக் கொண்டு இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

நெஞ்சை அள்ளிச் சென்றிருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைவலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இந்த புகைப்படத்தை யார் பார்த்தாலும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version