“அழகூரில் பிறந்தவளே..!” கதாநாயகி ஆனதும் அழகில் இளசுகளை கட்டி இழுக்கும் குட்டி நயன் அனிகா சுரேந்திரன்..!!

 குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைக்கு அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல நிற மாடல் உடையை அணிந்து ரசிகர்களை கவர்ந்திருக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

 இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு மேருகேரி தெரிகிறது. இதிலும் முன்னழகு டாப் டக்கராக தெரிவதால் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா என்ற பாடல்களை பாடி கதாநாயகி ஆன உடனே இவர் கூடுதல் கவர்ச்சியை அதிகமாக காட்ட ஆரம்பித்து விட்டார் என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

 திரை உலகை பொறுத்தவரை அதிர்ஷ்டம், கவர்ச்சி, நடிப்பு இந்த மூன்றும் இருந்தால் மட்டும்தான் நிலைத்து நிற்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டு அதை தற்போது இவர் ஆரம்பித்திருக்கிறார்.

இதனை அடுத்து பிழைக்க தெரிந்த பிள்ளை என்று பலராலும் பேசப்பட்ட வரும் இவர் 2019 மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை அடுத்து பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை இவர் பெற்றிருக்கிறார்.

 தமிழ் திரை உலகை பொருத்தவரை இவர் என்னை அறிந்தால் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அஜித் படத்தில் அழகாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் நானும் ரவுடிதான் ,மித்ரன், விசுவாசம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்துயிருகிறார்.

மேலும் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்றுவிடாமல் கூறும் படங்கள் வெப் சீரியஸ் போன்றவற்றிலும் படுவிஸியாக நடிக்க வரக்கூடிய இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த குயின் என்ற வெப் சீரியலில் ஜெயலலிதாவின் சிறு வயது கதாபாத்திரத்தை ஏற்று அற்புதமாக நடித்தார்.

 இப்போது 18 வயது எட்டிப்பார்த்து இருக்கும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க தயாராகிவிட்டார் .மேலும் புட்ட பொம்மா என்கிற படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். விரைவில் இந்த படம் வெளிவரக்கூடிய சூழ்நிலைகள் எமது ரசிகர்கள் அந்த படத்தை ஆவடி இருக்கிறார்கள்.

5

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam