சொட்ட சொட்ட நனைந்தபடி நீச்சல் குளத்தில் அனிகா சுரேந்திரன்..! தீயாய் பரவும் வீடியோ..!

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் குடையேதும் வேண்டாம் வா வெளியே என்ற பாடல் வரிகளை நினைவு படுத்தக்கூடிய வகையில் தற்போது நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மலைத்து போய் இருக்கிறார்கள்.

நடிகை அனிகா சுரேந்திரன் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் தற்போது ஹீரோயினியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சொட்ட சொட்ட நனைந்தபடி..

பேபி அனிகா என்று செல்லமாக அழைக்கப்படக்கூடிய இவர் சத்தியன் அந்தி காட் எழுதி இயக்கிய மலையாள திரைப்படமான கதா தொடருன்னு என்ற படத்தில் 2010 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் என்ற திரைப்படத்திலும் 2019 ஆம் ஆண்டு விசுவாசம் என்ற திரைப்படத்திலும் தல அஜித்துக்கு மகளாக நடித்து ரீல் மகள் என்ற அந்தஸ்தை பெற்றவர்.

அதுமட்டுமல்லாமல் இவர் 13 ஆவது ஏசிய நெட் திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை பெற்ற நடிகையாக விளங்குகிறார். இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் தற்போது பல தெலுங்கு படங்களில் நடித்திருப்பதோடு 2020-இல் வெளி வந்த புட்ட பொம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் புதிய படங்களில் நடிக்க வயதுக்கு மீறிய கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்துவார்.

நீச்சல் குளத்தில் அனிகா சுரேந்திரன்..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் நீச்சல் குளத்தில் அனிகா சுரேந்தரின் கட்டழகு மேனியை பார்த்து வாய் பிளந்து போய் இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் மனதில் சலனங்களை ஏற்படுத்தக் கூடிய இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி இருப்பதோடு இரவு உறக்கத்தையும் கெடுத்து விட்டது என்று சொல்லலாம்.

மேலும் இந்த புகைப்படத்தில் கூடுதல் கிளாமரோடு முன்னழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் தண்ணீருக்குள் இவர் நின்றபடியே மேனி அழகை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

தீயாய் பரவும் வீடியோ..

இதனை அடுத்து சிங்கிள் பசங்க அனைவரும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதால் அவர்களின் ரசனைக்கு தீனி போட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவருக்கு புதிய பட வாய்ப்பை கண்டிப்பாக பெற்று தரும் என்று சொல்லிவிட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு நீச்சல் குளத்தில் நனைந்தபடி இருக்கின்ற வீடியோவை பார்த்து அசந்து போய் விட்டார்கள்.

இது வரை அனிகா சுரேந்தர் வெளியிட்ட வீடியோக்களில் இந்த வீடியோவில் தான் சொட்ட சொட்ட நனைந்தபடி அனைவரையும் ஜொள்ளு விட வைத்து விட்டார் என்று சொல்லி வரும் இலசுகள் இந்த வீடியோவை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை காண விரும்பினால் கீழ் இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version