டூ பீஸ் உடையில்.. ரெடியான அனிகா சுரேந்திரன்..! – வச்ச கண்ணு வாங்காம பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடத்தி இருக்கும் ஒரு இளம் கதாநாயகி ஆவார் இவர் என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

Anikha Surendran

நடிகை அனிகா சுரேந்திரன் இவர் கேரளாவை சேர்ந்த மஞ்சேரி எனும் ஊரில் பிறந்தவர் இவர். குழந்தை பருவத்திலிருந்து நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவராக திகழ்ந்தார். பிறகு அவ்வப்போது நிறைய குறும்படங்களில் நடித்து அதை youtube போன்ற வலைதளங்களில் பகிர்ந்து இதன் மூலம் மிகவும் பிரபலமானார் அனிகா சுரேந்திரன்.

இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் 2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை எனும் மலையாள படத்தின் மூலம் முதல் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் கச்சிதமாக இருந்ததால் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன 4 ப்ரண்ட்ஸ் ரேஸ் 5 சுந்தரிகள் நயானா போன்ற அடுத்தடுத்து மலையாள படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Anikha Surendran

இந்த நிலையில் இவர் நடித்த அனைத்து படங்களும் ஓரளவுக்கு வசூலில் வெற்றி பெற்றாலும் தமிழ் படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Anikha Surendran

பிறகு 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவர் நடிகர் அஜித்தின் மகளாக அறிமுகமான இந்த படம் பட்டி தொட்டி எங்கும் நல்ல வசூல் வேட்டையில் சாதனை படைத்தது மேலும் இந்த படத்தின் மூலம் நிறைய தமிழ் படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Anikha Surendran

இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் மிருதன் தி கிரேட் பாதர் விசுவாசம் போன்ற அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் தற்சமயம் ஹீரோயின் அக முதல் முதலாக அறிமுகமாகியுள்ளார்.

இதையும் படிங்க : “வெயிட் தாங்காமல் தொங்கும் ப்ரா..” – செல்ஃபி எடுத்து காட்டும் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..!

இந்த படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக நடிப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார். அனிகா சுரேந்திரன் சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர் நிறைய போட்டோக்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்வார்.

Anikha Surendran

இந்த நிலையில் அவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது நிறைய பேர் இந்த புகைப்படத்திற்கு கீழே கமெண்ட்களும் லைக்குகளும் கொடுத்து வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *