“எல்லாமே பச்சையா தெரியுது..” – மொழுமொழுன்னு இருக்கீங்க.. அனலை கிளப்பும் அனிகா சுரேந்திரன்….!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். தற்போது ஹீரோயினாக வளர்ச்சி அடைந்திருக்கும் இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய அழகான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் பச்சை நிற தாவணி பாவாடையில் அழகு தேவதையாக காட்சியளிக்கும் அவருடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்திருந்தார் நடிகை அனிகா. அதன்பிறகு விசுவாசம் திரைப்படத்திலும் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

இப்படி நடிகர் அஜித்தின் மகளாக பார்த்து இவரை குழந்தை நட்சத்திரமாகவே நம்பிக் கொண்டிருக்கும் நடிகர் ரசிகர்கள் மத்தியில் தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது குறும்படங்களில் விவகாரமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது என தொடர்ந்து செய்து வந்தார்.

தற்பொழுது தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற விபத்தை உடைத்து இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் இவருக்கு இருக்கும் இவருக்கு ஹீரோயினாகவும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

முன்னதாக மலையாளத்தில் வெளியான ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக ஏற்கனவே நடித்து விட்டார். தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் இவர் பொதுவெளியில் தோன்றும் பொழுது இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் பொழுது என எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்நிலையில் பச்சை நிறத்தில் ஆன தாவணி பாவாடையில் அழகு தேவதையாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்திருக்கின்றது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறது. மட்டுமில்லாமல் இந்த ட்ரெஸ்-ஐ எங்கே வாங்கலாம்.. என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.

Summary in English : We all know that Anika Surendran has been the talk of the town for her stunning performance in her latest movie. And now, the young actress is stealing hearts with her photos in the iconic green dress. The vibrant color and unique design of this dress have caught the attention of many fans, and people are already asking where they can buy it.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam