வரம்பு மீறிய போஸ்.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட அனிகா சுரேந்திரன்..! சொக்கிப்போன இளசுகள்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் அஜித்தின் ரீல் மகளாக மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

இவர் முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அங்கு பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

நடிகை அனிகா சுரேந்திரன்:

கேரளா மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் மலையாளத்தில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே தமிழ் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

அப்படித்தான் முதன்முதலில் கடந்த 2015 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அனிதா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இப்படத்தில் அஜித் மற்றும் திரிஷாவு ஜோடிக்கு மகளாக அனிகா நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக அனிதாவின் காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

குறிப்பாக அஜித்தின் மகள் என்று புகழ் பாராட்டும் வகையில் அனிகா தனது நடிப்பால் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் .

அஜித் மகளாக அனிகா:

இப்படத்தில் நயன்தாரா மற்றும் அஜித்துக்கு ஜோடியாக அனிகா நடித்திருப்பார். அந்த திரைப்படம் அனிகாவுக்கு பெரும் புகழை தேடி தந்தது.

தொடர்ச்சியாக அஜித்தின் ரீல் மகள் என்று மக்கள் பெயர் சூட்டி விட்டார்கள் தமிழ ரசிகர்கள். இதனிடையே தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து வந்து நடிகை அனிகா சுரேந்திரன் 2019ல் குயின் வெப் தொடரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குழந்தை பருவப் பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வந்த அவர் இதனிடையே ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசையில் தனது மோசமான கவர்ச்சி மற்றும் கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளியிட தொடங்கினார்.

அவரது கவர்ச்சியான தோற்றம் நெட்டிசன்கள் பல பேரால் விமர்சிக்கப்பட்டாலும் அதை எல்லாம் அனிகா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

படுக்கையறை காட்சியில் அனிகா:

தொடர்ந்து கிளாமர் அழகை காட்டத் துவங்கி கொண்டே இருந்தார். இதனால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது.

அப்படித்தான் ஓ மை டார்லிங் என்ற மலையாள மொழி திரைப்படத்தில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

அந்த திரைப்படத்தில் காதலனுடன் படுக்கையை காட்சிகள், முத்த காட்சிகள் உள்ளிட்டவற்றில் படு நெருக்கமாக நடித்து வந்தார் அனிகா.

இதை பார்த்து நீங்களா இது? அஜித்தின் மகளாக நாங்கள் உங்களை மனதில் கோவில் கட்டி வைத்திருந்தோம் இப்படி பண்ணிட்டீங்களே என தமிழ் ரசிகர்கள் அவர் மீது மிகுந்த வெறுப்பை காட்டினார்கள்.

அப்படியான ஒரு நேரத்தில் தான் அனிகா நான் இன்னும் குழந்தை கிடையாது. நான் வளர்ந்து டீனேஜ் வயசு ஆகிவிட்டேன்.

வரம்பு மீறிய போஸ்:

எனக்கும் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது என தன்னுடைய வளர்ச்சியை எடுத்துக் கூறினார் .

ஆனாலும் அதை தமிழ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனிடையே எப்போதும் தனது சமூக வலைதளங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அனிகா.

அவர் தற்போது மாடன் உடைகளில் கிளாமரை அள்ளித் தெளிக்கும் வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version