“இதை எதிர்பார்க்கவே இல்ல..” – எல்லாம் பணம் படுத்தும் பாடு..! – நடிகை அனிகா-வின் படுக்கையறை காட்சிகள்..!

பிரபல நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். தற்பொழுது ஹீரோயின் ஆகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் புதிய திரைப்படம் ஒன்று ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் படுகிளாமரான படுக்கை அறை காட்சிகளில் கூட நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இதனை இரண்டு மாதங்களுக்கு முன்பே நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் நடிகை அனிகாவின் லிப்லாக் காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் குறித்த சில வினாடி காட்சிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இதனை பார்த்த அனிகாவின் ரசிகர்கள் இதனை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர். காரணம் பலரும் இவரை இன்னும் குழந்தை நட்சத்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் லிப் லாக் காட்சிகள் படுக்கையறை காட்சிகள் என நினைத்து அதகள படுத்து வருகிறார் அனிகா சுரேந்தரன்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே நான் ஒன்றும் குழந்தை கிடையாது நான் வளர்ந்து விட்டேன் ஹீரோயினாக நடிக்க வேண்டும் சினிமாவில் அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று தன்னுடைய பதிவில் ஒன்று ஒன்றில் பேசியிருந்தார்.

நடிகை அனிகா அதனை நிரூபிக்கும் விதமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காக பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எப்படியான காட்சியில் வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார்.

அதனை செய்தும் காட்டி இருக்கிறார் என்று கூறுகிறார்கள் அவரை அன்றாடம் பின் தொடரக்கூடிய ரசிகர்கள். இதனை பாரத ரசிகர்கள் இருந்தாலும் எங்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


Summary in English : Anika’s new film is creating a buzz on the internet! The scenes of her movie are going viral, with fans eagerly waiting for the film’s release. Anika is known for her powerful performance, and her upcoming film looks like it will be no different. With her acting chops and incredible direction, we can be sure that this film will be a hit!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam