பிஞ்சுலையே பழுத்த பழம்.. படுமோசமான படுக்கையறை காட்சியில் அனிகா சுரேந்திரன்..!

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் 2004-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பிறந்தவர். இவரை ரசிகர்கள் அனைவரும் ஆரம்ப நாட்களில் அன்போடு பேபி அனிகா என்றே அழைத்து வந்தார்கள்.

இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து தற்போது வளர்ந்து ஹீரோயினியாக மாறி திரைப்படங்களின் வாய்ப்புகளை பெறுவதற்காக இணையங்களை அதிரவிட்டிருக்கிறார்.

நடிகை அனிகா சுரேந்திரன்..

இவர் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள மொழி திரைப்படமான கதை துடாருன்னு என்ற படத்தில் நடிகர் ஜெயராம் மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோரோடு இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து இவருக்கு ஏசியா நெட்டில் 13-வது திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்தது.

தமிழைப் பொறுத்தவரை 2015-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித் குமாரின் ரீல் மகளாக நடித்ததை அடுத்து 2019 – ஆம் ஆண்டிலும் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்தின் ரீல் மகளாக நடித்தார்.

இதனைத் தொடர்ந்து 2023 – ஆம் ஆண்டு புட்ட பொம்மா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வருவதால் 2019 -ஆம் ஆண்டு குயின் என்ற வெப்றொடரில் நடித்திருக்கிறார்.

பிஞ்சிலேயே பழுத்த பழம்..

சமூக வலைத்தளங்களில் புதிய பட வாய்ப்புகளை விரைவில் பெற்று சினிமா உலகில் முன்னணி நடிகையாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அனிகா சுரேந்திரன் புகைப்படங்களை பார்த்து பிஞ்சிலேயே பழுத்த பழம் என்று பலரும் கலவை ரீதியான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.

மேலும் யாருமே எதிர்பார்க்காத வகையில் புகைப்படங்களை வெளியிட்டு முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கக் கூடிய வகையில் செயல்படுவது இவரது தனி திறமை என்று கூட சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது வெப் சீரியஸ் ஒன்றில் படுமோசமான படுக்கையறை காட்சியில் நடித்துள்ள அனிகாவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிஞ்சுல பழுத்த பழம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

படு மோசமான படுக்கையறை காட்சி..

மேலும் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடித்திருக்கும் அனிதாவின் Instagram பக்கத்தை அதிகளவு ஃபாலோ செய்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றி விட்டார்கள்.

இத்தோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பது கூட மட்டுமல்லாமல் பேசும் பொருளாக மாறிவிட்டது. இது போன்ற புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவதால் புதிய படங்களின் வாய்ப்பு கட்டாயம் இவருக்கு வந்து சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version