சன்னிலியோனை ஓரம் கடும் உச்ச கட்ட கவர்ச்சியில்.. நடிகை அனிகா சுரேந்திரன்..!

 மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் இந்த அனிகா சுரேந்திரன். இவர் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். மீண்டும் இவர் விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் தமிழக மக்களின் நெஞ்சில் நிலைத்து இருக்கிறார்.

 படு சுட்டியான குழந்தை கேரக்டர் செய்த இவர் தற்போது வளர்ந்து பெரியவர் ஆகிவிட்டதால் திரைப்படத்தில் நடிக்க தற்போது தயாராகி வருகிறார்.

 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்களின் வரிசையில் இவரும் நல்ல கதாநாயகியாக வலம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சொல்லலாம். உதாரணமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய மீனா வளர்ந்த பின் அதே நடிகருக்கு ஜோடியாக நடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

 அதுபோல இவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக தல அஜித் உடன் இணைந்து நடித்து பட்டையைக் கிளப்புவார்.

டீன் ஏஜ் பருவத்தை எட்டியிருக்கும் அனிதா தற்போது புகைப்பட சூட்டுகளை நடத்தி ஏராளமான புகைப்படங்களை தன்னுடைய வலைதளங்களில் பகிர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.

என்ன குழந்தைய பார்த்த அனிகாவா இவ்வளவு பெரிய ஆளாக வளந்துட்டாங்க … என்று பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வண்ணம்  அவருடைய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

 தற்போது கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு என்று கூறும் அளவுக்கு இவருக்கும் கருப்பு நிறம் அதிகம் பிடிக்கும் போல எனவே தான் கருப்பு நிற உடையை உடுத்தி தற்போது பெரிய செருப்பணிந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

 இந்த புகைப்படத்தை தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஏறக்குறைய 1.7 மில்லியன் அளவு இவருக்கு பாலோயர்கள் இருக்கக்கூடிய நிலையில் இந்த படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. கதாநாயகிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார்களே அந்த வரிசையில் இப்போது இவருக்கு ரசிகர்கள் அதை தந்துள்ளார்கள் என்று கூறலாம்.

 அந்த அளவுக்கு இந்த புகைப்படமானது அனைவராலும் விரும்பப்பட்டு லைக் மற்றும் கமெண்ட் களுக்கு பஞ்சம் இல்லை என்று கூறும் அளவு அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …