ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி..! – அலறவிடும் அனிகா சுரேந்திரன்..!

கேரளா மஞ்சேரியை சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரை தமிழ் சினிமாவில் அஜீத்குமாரின் ரீல் மகள் என்றுதான் அழைக்கின்றனர்.

அதற்கான காரணம், என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அனிதா சுரேந்திரன், அஜீத்குமாரின் மகளாக நடித்திருந்தார்.

இதுதவிர மிருதன், நானும் ரவுடிதான், மாமனிதன், பூதம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திராக அறிமுகமான அனிகா சுரேந்திரன், கடந்த 2004ல் பிறந்தவர்.

இவரது தற்போதைய வயது 19 தான் ஆகிறது. ஆனால் இளம்பெண்ணாக இருந்தும், கவர்ச்சியில் கொடி கட்டி பறக்கிறார்.

கடந்தாண்டில் தெலுங்கில் வெளியான புட்டபொம்மா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

அதே போல் ஓ மை டார்லிங் என்ற படத்தில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.மலையாளத்தில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

அனிகா சுரேந்திரன்..

அனிகா சுரேந்திரன் இளம் வயது பெண்ணாக இருந்தாலும், சினிமா வாய்ப்புக்கான தன்னை தொடர்ந்து எக்ஸ்டாபிளிஷ் செய்து வருகிறார்.

அதுவும் சில ஆண்டுகளாக அவரது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

உடலின் அந்தரங்க பாகங்கள் அப்பட்டமாக தெரியும்படியான புகைப்படங்களை தனியாக ஷூட் செய்து எடுத்து, தனது வலைதள பக்கங்களில் லேட்டஸ்ட் அப்டேட் ஆக செய்து விடுகிறார்.

 

மிகவும் கவர்ச்சியான மாடர்ன் டிரஸ்சில் அவரது அழகு பளீரிடும் புகைப்படங்கள் மிக விரைவில் வைரலாகின்றன.

ஹாலிவுட் லெவல்..

இப்போது பிளாக் கலர் மாடர்ன் டிரஸ்சில் அனிகா சுரேந்திரனின் ஹாலிவுட் லெவல் புகைப்படங்கள் கிளாமருடன் வெளியாகி இருக்கின்றன.

ஹாலிவுட் நடிகைகளையே ஓரம்கட்டும் அளவுக்கு கவர்ச்சி காட்டும் அனிகா சுரேந்திரனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கிராக்கி ஏற்பட்டு வருகிறது.

ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுத்து அலற விடும் கிளாமரான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் அனிகா சுரேந்திரன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam