இந்த வயசுலையே இப்படியா..? – படு மோசமான காட்சியில் அனிகா..! – தீயாய் பரவும் வீடியோ…!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது குமரியாகி ஹீரோயினாகவும் மாரி இருக்கிறார். இந்நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கும் அனிதா சுரேந்திரன் படுமோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார்.

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் அதனை தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் விவகாரமான கதாபாத்திரங்கள் அடங்கிய குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்பொழுது நான் வளர்ந்து பெரியவளாகி விட்டேன் என்று ஹீரோயினாக நடித்து வருகிறார் அனிகா சுரேந்திரன். அந்த வகையில், மலையாளத்தில் புதுமுக ஹீரோயினாக ஒருவர் நடித்த ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை முக்கியமா ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டவர் திடீரென ஹீரோயின் ஆகிவிட்டாரே..? என்று பலரும் அதிர்ச்சியில் உறைந்து தான் போனார்கள்.

ஆனால் நான் ஒன்னும் விரல் சூப்பும் பாப்பா இல்லை என்று கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடிகை தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க பாடுபட்டுக் கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை.

இதன் காரணமாகவே எனக்கு திரைப்படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில், புதிய திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் இந்த படத்தில் தான் படுமோசமான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலேயே இப்படியான காட்சியில் நடிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? என்று கலாய்க்கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Anika Surendran is making headlines with her performance in the new movie. Her scene is going viral on the internet, and it’s easy to see why. Her portrayal of a bad girl is captivating and she has a talent for embodying emotions in her acting. This has made her one of the most talked-about actresses in recent times. The public can’t seem to get enough of this bad girl, and they are looking forward to seeing more of Anika Surendran’s amazing performances in future movies.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version