“நான் அப்படித்தான் காட்டுவேன்..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் அனிகா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2004 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள மாஞ்சேரி என்ற ஊரில் பிறந்தவர். கடந்த 2007 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய மூன்று வயதில் சோட்டா மும்பை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கும் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தான் இவருடைய முதல் திரைப்படம் ஹீரோயினாக என்ற கூறலாம். அதனை தொடர்ந்து லவ் ஃபன்னி யுவர்ஸ் வேதா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழில் PT சார், வாசுவின் கர்ப்பிணிகள் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு உண்டான வேலைகள் நடந்து வருகின்றது.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில், மலையாளத்தில் அமர்நாத் மற்றும் கலர்ஸ் ஆப் லைப் என்ற இரண்டு திரைப்படங்களிலும் தமிழில் மா என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த குறும்படத்தில் பள்ளியில் படிக்கும் பொழுது கர்ப்பம் தரிக்கும் ஒரு மாணவியாக நடித்திருந்தார். அதனை அவருடைய அம்மா எப்படி சாதுரியமாக கையாண்டார் என்பதுதான் இந்த குறும்படத்தின் கதையின் கருவாக அமைந்திருந்தது.

தொடர்ந்து வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான குயின் வெப் சீரிஸில் நடித்திருந்தார். பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் அனிதா சமீபத்தில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இத்தனை நாட்களாக குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழக்கப்பட்ட ஒரு முகம் திடீரென லிப்லாக் காட்சிகள் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள் ரசிகர்கள்.

ஆனால் நான் ஹீரோயினாக பயணிக்க முடிவில் இருக்கிறேன் எனவே சினிமாவிற்கு என்ன தேவையோ அதை கொடுப்பது என்னுடைய கடமை என்று எளிமையாக இதனை கடந்து செல்கிறார் என்று கணிக்க தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Actress Anikha Surendran recently became a social media sensation with her latest photos going viral. Her fans flooded the web with love and appreciation for the young star.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …