பேபி அனிகா என்று மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்பட துறையை சார்ந்தவர்களால் அழைக்கப்பட்ட குழந்தை நட்சத்திரமான பேபி அனிகா சுரேந்திரன் ஒரு மிகச்சிறந்த நடிகையாக தற்போது மாறி வருகிறார்.
இவர் 2015-இல் தமிழ் திரையுலகில் தல அஜித்தோடு என்னை அறிந்தால் என்ற படத்தில் அஜித்தின் ரீல் மகளாக நடித்த இவர் மீண்டும் 2019 ஆம் ஆண்டு விசுவாசம் படத்திலும் அதே ரோலை செய்து அசத்தினார்.
இந்த வயசுல தேவையா அனிகா..
பார்க்க சிக்கென இருக்கும் இவர் 2023 இல் வெளி வந்த தெலுங்கு படமான புட்ட பொம்மா திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.
கேரளத்து பெண்ணான இவர் மிக போல்டாக தாறுமாறான கவர்ச்சியில் உடைகளை போட்டு இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் ரணகளப்படுத்தி விடுவார்.
எப்போதுமே கூடுதல் கவர்ச்சியில் மேனி அழகை எடுப்பாக காட்டி வரும் இவர் இளம் வயதில் இந்த வயசில் பண்ணுற வேலையா? என்று கேட்கக் கூடிய வகையில் படுமோசமாக இணையத்தில் வெளியிடுகின்ற புகைப்படமும், வீடியோவும் இருக்கும்.
திரைப்படத்தில் கூட இந்த அளவு கவர்ச்சியை காட்டி இருப்பாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கின்ற புகைப்படமும், வீடியோவும் ரசிகர்களை குஷிப்படுத்தி கறி விருந்தே வைத்து விடும்.
படுக்கை அறை காட்சியில் அனிகா..
அப்படி கவர்ச்சியை கட்டவிழ்த்து காட்டி வந்த அனிகா சுரேந்திரன் தற்போது திரைப்படங்களில் நடிப்பது போலவே வெப் சீரியல்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே பல முன்னணி நடிகைகளும் நடிகர்களும் வெப் சீரியஸின் பக்கம் சென்று இருப்பதை அடுத்து தற்போது இவரும் வெப் சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
அந்த வெப் சீரியலில் படுமோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ரசிகர்கள் அனைவரும் இந்த வயசுல பண்ணற வேலையா? இது என்று அனிகாவை விளாசித் தள்ளி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் சமீப காலமாக திரையுலகில் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்து இருக்கும் டீப் ஃபேக் வீடியோ மூலம் தன்னை மோசமாக சித்தரித்து விட்டார்கள் என்று கதறி இருக்கும் நடிகை அனிதா சுரேந்திரன் தற்போது மோசமான படுக்கை அறை காட்சிகள் நடிக்க தயாராகி விட்டார்.
மேலும் இவர் ஏற்கனவே ஒ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்த போது அந்த படத்தில் லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆகிவிட்டார்.
இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் எல்லா திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகைகள் தங்களை டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலம் மோசமாக சித்தரித்து விட்டார்கள் என்று புகார் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று விளாசி வரும் ரசிகர்கள் இவர்கள் எல்லாம் டீப் ஃபேக் தொழில் நுட்பத்தை பற்றி பேச தகுதியானவர்களா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.
எது எப்படியோ வயதுக்கு மிஞ்சிய காட்சிகளில் அனிகா நடிப்பது பிஞ்சில் பழுத்த பழமாய் உள்ளது என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இதனை அடுத்து எந்த வயதில், எதை செய்ய வேண்டுமோ? அதை செய்யுங்க பாஸ் என்று பல ரசிகர்கள் அட்வைஸ் கூறுவது போல சில விஷயங்கள் இணையங்களில் வெளி வருகிறது.